பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
:<math>4 \times 3 = 3 + 3 + 3 + 3 = 12</math>
:<math>3 \times 4 = 4 + 4 + 4 = 12</math>
 
பெருக்கலின் நேர்மாறு செயல் [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தலாகும்]]. எடுத்துக்காட்டாக 3 x 4 =12; 12 ஐ 3 ஆல் வகுக்க 4 உம், 4 ஆல் வகுக்க 3 உம் விடையாகக் கிடைக்கும். ஒரு எண்ணை 3 ஆல் பெருக்கிக் கிடைக்கும் விடையை மீண்டும் 3 ஆல் வகுத்தால் பழைய எண்ணே விடையாகக் கிடைக்கும்.
 
[[சிக்கலெண்]]கள் போன்ற பிறவகை எண்களுக்கும் [[அணி (கணிதம்)|அணிகள்]] போன்றவற்றுக்கும் பெருக்கல் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
== குறியீடும் தொடர்பான சொற்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது