பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
பொதுவாக,பெருக்கப்படவேண்டிய எண்கள் "காரணிகள்" என அழைக்கப்படுகின்றன. பெருக்கப்பட வேண்டிய எண் "பெருக்கபடுமெண்" ("multiplicand") என்றும் பெருக்கும் எண் "பெருக்கி" அல்லது "பெருக்கு எண்" ("multiplier") என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு பெருக்கலில்,பெருக்கி முதலிலும், பெருக்குபடுவெண் இரண்டாவதாகவும் எழுதப்படும்.<ref name="Devlin"/> சில சமயங்களில் மாற்றி எழுதப்படுவதும் உண்டு.<ref>{{cite web |author=Crewton Ramone |url=http://www.crewtonramoneshouseofmath.com/multiplicand-and-multiplier.html |title=Multiplicand and Multiplier |date= |accessdate=10 November 2015 |publisher=Crewton Ramone's House of Math}}.</ref> மேலும் சில இடங்களில் "காரணி" என்ற சொல்லுக்கு ஒத்ததாக "பெருக்குபடுமெண்" கருதப்படுகிறது..<ref>{{cite web |url=https://books.google.com/books?id=-ULmPYAA8voC&pg=PA6&lpg=PA6&dq=Can+the+multiplicand+be+the+first+number?&source=bl&ots=2YW8_685hV&sig=KGnwgVdn2EMIQog_Z208vJ2jSLc&hl=en&sa=X&ved=0CFgQ6AEwCWoVChMI8aLq_cCCyQIVA9ljCh2yDQCf#v=onepage&q=multiplicand&f=false |title=Google book search |publisher=[[கூகுள் புத்தகங்கள்]] |date= |accessdate=}}</ref> இயற்கணிதத்தில் ஒரு [[மாறி]] அல்லது கோவையின் பெருக்கு எண்ணானது குணகம் அல்லது [[கெழு]] என அழைக்கப்படுகிறது. (3''xy''<sup>2</sup> இல் 3 என்பது கெழு).
 
பெருக்கலில் கிடைக்கும் விடை, பெருக்குத்தொகை என அழைக்கப்படுகிறது. முழுவெண்களின் பெருக்குத்தொகை அப்பெருக்கலின் காரணிகள் ஒவ்வொன்றின் மடங்காக இருக்கும். எடுத்துக்காட்டாக 3, 5 இன் பெருக்குத்தொகை 15; 15, 3 மற்றும் 5 இன் மடங்காக உள்ளதைக் காணலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது