பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
[[கணினி நிரலாக்கம்|கணினி நிரலாக்கத்தில்]], "உடுக்குக்குறி" பெருக்கலின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. (<code>5*2</code>)
 
பொதுவாக,பெருக்கப்படவேண்டிய எண்கள் "காரணிகள்" என அழைக்கப்படுகின்றன. பெருக்கப்பட வேண்டிய எண் "பெருக்கபடுமெண்" ("multiplicand") என்றும் பெருக்கும் எண் "பெருக்கி" அல்லது "பெருக்கு எண்" ("multiplier") என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு பெருக்கலில்,பெருக்கி முதலிலும், பெருக்குபடுவெண் இரண்டாவதாகவும் எழுதப்படும்.<ref name="Devlin">{{cite web |last=Devlin |first=Keith |url=http://www.maa.org/external_archive/devlin/devlin_01_11.html |title=What Exactly is Multiplication? |author-link=Keith Devlin |publisher=[[Mathematical Association of America]] |date=January 2011 |quote=With multiplication you have a multiplicand (written second) multiplied by a multiplier (written first) |accessdate=May 14, 2017}}</ref> (though this can vary by language<ref>{{cite web |url=http://d.hatena.ne.jp/enomoto-2009/touch/20090930/1254292133 |title=小学校の掛け算の授業では、順序に意味があるらしい。 |language=Japanese |trans-title=In elementary school multiplication lessons, the order would appear to be meaningful |date=September 30, 2009 |accessdate=May 14, 2017}}</ref>). சில சமயங்களில் மாற்றி எழுதப்படுவதும் உண்டு.<ref>{{cite web |author=Crewton Ramone |url=http://www.crewtonramoneshouseofmath.com/multiplicand-and-multiplier.html |title=Multiplicand and Multiplier |date= |accessdate=10 November 2015 |publisher=Crewton Ramone's House of Math}}.</ref> மேலும் சில இடங்களில் "காரணி" என்ற சொல்லுக்கு ஒத்ததாக "பெருக்குபடுமெண்" கருதப்படுகிறது..<ref>{{cite web |url=https://books.google.com/books?id=-ULmPYAA8voC&pg=PA6&lpg=PA6&dq=Can+the+multiplicand+be+the+first+number?&source=bl&ots=2YW8_685hV&sig=KGnwgVdn2EMIQog_Z208vJ2jSLc&hl=en&sa=X&ved=0CFgQ6AEwCWoVChMI8aLq_cCCyQIVA9ljCh2yDQCf#v=onepage&q=multiplicand&f=false |title=Google book search |publisher=[[கூகுள் புத்தகங்கள்]] |date= |accessdate=}}</ref> இயற்கணிதத்தில் ஒரு [[மாறி]] அல்லது கோவையின் பெருக்கு எண்ணானது குணகம் அல்லது [[கெழு]] என அழைக்கப்படுகிறது. (3''xy''<sup>2</sup> இல் 3 என்பது கெழு).
 
பெருக்கலில் கிடைக்கும் விடை, [[பெருக்குத்தொகை (கணிதம்)|பெருக்குத்தொகை]] என அழைக்கப்படுகிறது. முழுவெண்களின் பெருக்குத்தொகை அப்பெருக்கலின் காரணிகள் ஒவ்வொன்றின் [[மடங்கு (கணிதம்)|மடங்காக]] இருக்கும். எடுத்துக்காட்டாக 3, 5 இன் பெருக்குத்தொகை 15; 15, 3 மற்றும் 5 இன் மடங்காக உள்ளதைக் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது