நீர் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நீர் மின் ஆற்றல்: *விரிவாக்கம்*
வரிசை 24:
 
இந்த வகை மின்சாரம் புதைபடிவ எரிமத்திலிருந்தோ அணுவாற்றல் மூலமோ கிடைக்கும் மின்சாரத்தை விட குறைந்த செலவுள்ளது. நீர் மின்னாற்றல் மிகுந்துள்ள இடங்கள் தொழிற்சாலைகளை ஈர்க்கின்றன.
=== ஓத அற்றல் ===
 
வளைகுடா அல்லது கழிமுகத்தில் உள்ள ஓத ஏற்ற இறக்கங்களின் ஆற்றலை கையகப்படுத்துவதை [[பிரான்சு]] (1966 முதல்), [[கனடா]] மற்றும் [[உருசியா]] சாதித்துள்ளன. மற்ற பெரும் ஓத கரைகளிலும் இதனை பயன்படுத்தலாம். பொறியுட்பட்ட நீர் அணையிலிருந்து விடுவிக்கும்போது [[விசையாழி]]களைச் சுழற்றுகிறது. இந்த நுட்பத்திலுள்ள குறைபாடு மின்சார உற்பத்தி ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ( ஒவ்வொரு நீர் ஏற்ற இறக்கத்திற்கும் ஒரு முறையாக) தனிக் குவியலாக உற்பத்தி செய்யப்படும்; இக்குறைபாடு இதன் பயன்பாட்டிற்கு எதிராக உள்ளது.
 
==== அலைப்பெருக்கு ஆற்றல் ====
இது புதிய மேம்படுத்தப்பட்டு வரும் நுட்பமாகும். இவ்வகை மின்னியற்றிகளில் காற்றாலைகளைப் போலவே நீராற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தியாகின்றது. நீரின் அடர்த்தி கூடுதலாக இருந்தால் ஒற்றை மின்னியற்றியிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறலாம். மீயுயர் திறன் கொண்ட மின்நிலையங்கள் அமைக்க நொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது.
 
பல முன்னோடித் திட்டங்கள் ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனை ஓட்டமாக இயக்கப்படுகின்றன. 300 கிலோவாட் திறனுள்ள சுழலி ஒன்று 2003இல் ஐக்கிய இராச்சியத்தில் சோதனை செய்யப்பட்டது.
 
கனடிய நிறுவனமான ''புளூ எனர்ஜி'' இவ்வகைக் கருவிகளை பெரிய அளவில் அணிகளாக நிறுவி உலகின் பல பகுதிகளில் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது