பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
=== வரலாற்று முறைகள்===
[[பண்டைய எகிப்து]], [[பண்டைக் கிரேக்கம்]], பண்டைய இந்திய மற்றும் பண்டைய சீன வரலாறுப்பதிவுகளில் பெருக்கல் முறைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பழைய கற்காலத்தின் இறுதிப்பகுதியில் [[நடு ஆப்பிரிக்கா]]வில் பெருக்கல் என்பது அறியப்பட்டிருந்தது என்பதை கிமு 18,000 - 20,000 காலத்திய இஷான்கோ எலும்பு காட்டுகிறது.
 
==== எகிப்தியர்கள் ====
[[ரைன்ட் கணிதப் பப்பிரசு|ரைன்ட் கணிதப் பப்பிரசில்]] ஆவணப்படுத்தப்பட்டுள்ள எகிப்திய பெருக்கல் முறையில், முழுவெண்கள் மற்றும் பின்னங்களின் பெருக்கலில், தொடர் கூட்டல்கள் மற்றும் இரட்டித்தல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
எடுத்துக்காட்டாக, 13 , 21 இன் பெருக்குத்தொகை காண:
*21 ஐ மும்முறை இரட்டிக்க வேண்டும்.
:{{nowrap|1=2 × 21 = 42};
:{{nowrap|1=4 × 21 = 2 × 42 = 84}};
:{{nowrap|1=8 × 21 = 2 × 84 = 168}}.
*இரட்டித்த தொடரின் பொருத்தமான இலக்கங்களைக் கூட்டி இறுதிப் பெருக்குத்தொகை பெறப்படுகிறது:
:13 × 21 = (1 + 4 + 8) × 21 = (1 × 21) + (4 × 21) + (8 × 21) = 21 + 84 + 168 = 273.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது