நீர் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நீர் மின் ஆற்றல்: *விரிவாக்கம்*
வரிசை 34:
 
கனடிய நிறுவனமான ''புளூ எனர்ஜி'' இவ்வகைக் கருவிகளை பெரிய அளவில் அணிகளாக நிறுவி உலகின் பல பகுதிகளில் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
=== அலை ஆற்றல் ===
 
[[கடலலை]]யிலிருந்து பெறும் ஆற்றலைப் பயன்படுத்தி பெறும் மின்சாரம் ஓத ஆற்றலிலிருந்து கிடைப்பதை விடக் கூடுதலாகும். இவ்வகை மின் உற்பத்தி இசுக்காட்லாந்தில் சோதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இன்னமும் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன.
 
A prototype shore based wave power generator is being constructed at ''Port Kembla'' in [[ஆத்திரேலியா]]வின் ''கெம்ப்ளாத் துறையில்'' கடற்கரையோர அலை ஆற்றல் மின்னாக்கி கட்டமைக்கப்பட்டு வருகின்றது; இதிலிருந்து ஆண்டுக்கு 500மெகா யூனிட்கள் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. அலை ஆற்றலைகாற்றால் இயங்கும் மின்னாக்கியால் பிடித்து மின்சாரமாக மாற்றப்படுகின்றது. நீளமான கடலோரமும், சீற்றமுள்ள கடலும் உள்ள நாடுகளில் அலை ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது. கடல் சீற்றத்தின்போது கிடைக்கும் உபரி ஆற்றலைக் கொண்டு [[நீரியம்]] தயாரிக்கலாம்.
 
ஆக்ரோஷமான
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது