பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
எடுத்துக்காட்டாக, 13 , 21 இன் பெருக்குத்தொகை காண:
*21 ஐ மும்முறை இரட்டிக்க வேண்டும்.
:{{nowrap|1=2 × 21 = 42}};
:{{nowrap|1=4 × 21 = 2 × 42 = 84}};
:{{nowrap|1=8 × 21 = 2 × 84 = 168}}.
*இரட்டித்த தொடரின் பொருத்தமான இலக்கங்களைக் கூட்டி இறுதிப் பெருக்குத்தொகை பெறப்படுகிறது:
:13 × 21 = (1 + 4 + 8) × 21 = (1 × 21) + (4 × 21) + (8 × 21) = 21 + 84 + 168 = 273.
 
==== பாபிலோனியர்கள்====
தற்கால [[பதின்ம உருவகிப்பு|தசம முறையையொத்த]], அறுபதின்ம [[இடஞ்சார் குறியீடு]] முறையை (sexagesimal)[[பபிலோனியா|பாபிலோனியர்கள்]] பயன்படுத்தினர். எனவே பாபிலோனியப் பெருக்கல் முறையானது, இன்றையத் தசமப் பெருக்கலை மிகவும் ஒத்திருந்தது. பாபிலோனியர்கள் பெருக்கல் வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தினர். இந்த வாய்ப்பாடுகளில் குறிப்பிட்ட ஒரு முதன்மை எண்ணின் முதல் 20 மடங்குகள் இருந்தன (''principal number'' ''n'': ''n'', 2''n'', ..., 20''n'') அதனைத் தொடர்ந்து 10''n'': 30''n'' 40''n'', 50''n'' ஆகியவையும் இருந்தன.
 
அறுபதின்மப் பெருக்கலில்: 53''n'' இன் மதிப்பு காண்பதற்கு:
:50''n'' மற்றும் 3''n'' இன் மதிப்புகளை வாய்ப்பாட்டில் இருந்து கண்டுபிடித்து அவற்றைக் கூட்டினால் விடை கிடைத்து விடும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது