பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
:13 × 21 = (1 + 4 + 8) × 21 = (1 × 21) + (4 × 21) + (8 × 21) = 21 + 84 + 168 = 273.
 
==== பபிலோனியர்கள்====
==== பாபிலோனியர்கள்====
தற்கால [[பதின்ம உருவகிப்பு|தசம முறையையொத்த]], அறுபதின்ம [[இடஞ்சார் குறியீடு]] முறையை (sexagesimal)[[பபிலோனியா|பாபிலோனியர்கள்பபிலோனியர்கள்]] பயன்படுத்தினர். எனவே பாபிலோனியப் பெருக்கல் முறையானது, இன்றையத் தசமப் பெருக்கலை மிகவும் ஒத்திருந்தது. பாபிலோனியர்கள்பபிலோனியர்கள் பெருக்கல் வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தினர். இந்த வாய்ப்பாடுகளில் குறிப்பிட்ட ஒரு முதன்மை எண்ணின் முதல் 20 மடங்குகள் இருந்தன (''principal number'' ''n'': ''n'', 2''n'', ..., 20''n'') அதனைத் தொடர்ந்து 10''n'': 30''n'' 40''n'', 50''n'' ஆகியவையும் இருந்தன.
 
அறுபதின்மப் பெருக்கலில்: 53''n'' இன் மதிப்பு காண்பதற்கு:
:50''n'' மற்றும் 3''n'' இன் மதிப்புகளை வாய்ப்பாட்டில் இருந்து கண்டுபிடித்து அவற்றைக் கூட்டினால் விடை கிடைத்து விடும்.
 
==== சீனர் ====
[[File:Multiplication algorithm.GIF|thumb|right|250px|{{nowrap|1=38 × 76 = 2888}}]]
[[File:Chounumerals.svg|right|thumb|300px|கோல்களைக் கொண்டு இருவகைகளில் குறிக்கப்படும் சீன எண்ணுருக்கள்]]
துவக்ககாலத்தில் சீனர்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய செயல்களுக்கு சிறுகோல்களை இடமதிப்புமுறையில் பயன்படுத்தினர். எனினும் கிமு 300க்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கணித நூலான ''சௌபி சுவான்ஜிங் (''[[Zhoubi Suanjing]]'') மற்றும் ''கணிதக்கலையில் ஒன்பது அத்தியாயங்கள்'' ''(Nine Chapters on the Mathematical Art)'' என்ற நூலிலும் பெருக்கல் கணக்கீடுகள் வார்த்தைகளில் எழுத்துவடிவில் காணப்படுகின்றன. இடமதிப்பு தசம எண்கணிதத் தீர்வுமுறைகள் These place value decimal arithmetic algorithms were introduced by [[முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி]] எனும் கணிதவியலாளரால் அரபுநாடுகளில் 9 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது