பெருக்கல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
[[File:Multiplication algorithm.GIF|thumb|right|250px|{{nowrap|1=38 × 76 = 2888}}]]
[[File:Chounumerals.svg|right|thumb|300px|கோல்களைக் கொண்டு இருவகைகளில் குறிக்கப்படும் சீன எண்ணுருக்கள்]]
துவக்ககாலத்தில் சீனர்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய செயல்களுக்கு சிறுகோல்களை இடமதிப்புமுறையில் பயன்படுத்தினர். எனினும் கிமு 300க்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கணித நூலான ''சௌபி சுவான்ஜிங் (''Zhoubi Suanjing'') மற்றும் ''கணிதக்கலையில் ஒன்பது அத்தியாயங்கள்'' ''(Nine Chapters on the Mathematical Art)'' என்ற நூலிலும் பெருக்கல் கணக்கீடுகள் வார்த்தைகளில் எழுத்துவடிவில் காணப்படுகின்றன. இடமதிப்பு தசம எண்கணிதத் தீர்வுமுறைகள் These place value decimal arithmetic algorithms were introduced by [[முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி]] எனும் கணிதவியலாளரால் அரபுநாடுகளில் 9 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
===Modern methods===
[[இந்து-அரபு எண்ணுருக்கள்]] அடிப்படையிலான தற்காலப் பெருக்கல் முறையானது இந்தியக் கணிதவியலாளர் [[பிரம்மகுப்தர்|பிரம்மகுப்தரால்]] விவரிக்கப்பட்டது. பிரம்மகுப்தர் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலின் விதிகளை வகுத்திருந்தார். [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்|பிரின்ஸ்டன் பல்கலைக்கழக]] பேராசிரியரான ஹென்றி புர்ச்சர்டு பைன் (Henry Burchard Fine) என்பவரின் கூற்று:
 
:''இந்தியர்கள் இடஞ்சார் தசமமுறையைக் கண்டுபித்தவர்கள் மட்டுமல்லாது, அம்முறையிலுள்ள அடிப்படைக் கணக்கிடும் முறைகளையும் அறிந்திருந்தனர். கூட்டலும் கழித்தலும் தற்காலத்தில் செய்யப்படுவது போலவே அவர்கள் அக்காலத்தில் செய்தனர். பெருக்கலுக்கு அவர்கள் பலமுறைகளைப் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்று, தற்போது நாம் பின்பற்றும் பெருக்கல் முறையாகும். ஆனால் வகுத்தலை அவர்கள் கடினப்பட்டுச் செய்தனர். <!--The Indians are the inventors not only of the positional decimal system itself, but of most of the processes involved in elementary reckoning with the system. Addition and subtraction they performed quite as they are performed nowadays; multiplication they effected in many ways, ours among them, but division they did cumbrously.-->
''<ref>{{cite book |last=Fine |first=Henry B. |author-link=Henry Burchard Fine |title=The Number System of Algebra – Treated Theoretically and Historically |edition=2nd |date=1907 |page=90 |url=https://archive.org/download/numbersystemofal00fineuoft/numbersystemofal00fineuoft.pdf}}</ref>
 
[[Image:Gelosia multiplication 45 256.png|right|250px|thumb| கட்டமுறையில் 45, 256 இன் பெருக்கல். {{nowrap|1=45 × 256 = 11520}}.]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது