நெடுங்குழு 11 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
வெள்ளியும் தங்கத்துடன் ஒரு கலப்புலோகமாக எலக்ட்ரம் என்ற பெயரில் இயற்கையில் தனித்துக் கிடைக்கிறது. கந்தகம், ஆர்சனிக், ஆன்டிமணி, ஆகிய தனிமங்களின் தாதுக்களுடன் கலந்து காணப்படுகிறது.
ஆர்ன் வெள்ளி மற்றும் பைரார்கைட்டு (Ag3SbS3), குளோரார்கைட்டு (AgCl), அர்செண்டைட்டு (Ag2S) போன்றவை வெள்ளியின் தாதுக்களாகும். பார்கசு செயல்முறையில் வெள்ளி தயாரிக்கப்படுகிறது.
 
== பயன்பாடுகள் ==
இந்தக் குழுவைச் சேர்ந்த உலோகங்கள், குறிப்பாக வெள்ளி அதனுடைய நாணய அல்லது அலங்கார மதிப்புகளைத் தாண்டி வெளியேயும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு அவசியம் தரும் அசாதாரண பண்புகள் கொண்டதாக இருக்கிறது. இவை அனைத்தும் அற்புதமான மின்கடத்தும் உலோகங்களாகும். அதிக அளவில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகங்கள் வரிசையை வெள்ளி, செம்பு மற்றும் தங்கம் என்று வரிசைப்படுத்தலாம். வெள்ளி ஒரு நல்ல வெப்பம் கடத்தும் உலோகமாகவும் ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டதாகவும் உள்ளது. வெள்ளியின் மீது உருவாகும் வெள்ளியை ஒளி மங்கச் செய்யும் படலமும் நன்றாக மின்சாரத்தைக் கடத்துவதாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நெடுங்குழு_11_தனிமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது