அக்கரைப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ShriheeranBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 52:
==அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)==
 
1948ம்1946ம் ஆண்டு நிறுவப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது முஸ்லிம் சமூகத்தின் முதன்மையானதொரு கல்வி வழங்குநராகும். இப்பாடசாலையானது 1992ம் வருடம் இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் தேசிய பாடசாலையாகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேசிய பாடசாலை யாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000 இற்கும் அதிகமான மாணவப் பரம்பலையும் 160 இற்கும் அதிகமான ஆசிரியர்கள்,ஊழிய-உறுப்பினர்களையும் கொண்டதொரு நிறுவனமாகவே இப்பாடசாலை தொழிற்படுகின்றது.
 
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கரைப்பற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது