வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 58.84.21.17ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 18:
}}
 
'''வீரப்பன்''' எனப்படும் '''கூசு முனுசாமி வீரப்பன்''' <ref>http://www.weeklytimesofindia.com/india-news/farmers-turned-veerappans-killer-aides/</ref> ([[1952]] - [[2004]]) ''சந்தனக்கடத்தல் வீரப்பன்'' என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காகசட்டவிரோதமாக தந்தங்களை விற்பதற்காக [[யானை]]களைக் கொன்றவர். சந்தனக்கட்டைவிற்பனை கடத்தல்செய்து பொருளீட்டுவதற்காக அரசு அனுமதியின்றி வனப்பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்தவர். இவர் தனது சட்டவிரோத தொழிலிற்காகவும் காவல்துறை நடவடிக்கையிலிருந்து தப்பும் பொருட்டும் [[சத்தியமங்கலம்]] காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் [[தமிழகம்|தமிழக]], [[கருநாடகம்|கர்நாடக]], [[கேரளா]] அரசுகளுக்குஅரசுகள் பெரும்இனைந்து சவாலாகஇவரைப் விளங்கினார்.பிடிக்க ஒருகூட்டு கட்டத்தில்நடவடிக்கை சிலநூறுமேற்கொண்டன. பேர்சில கொண்டசமயம் படையேநூறிற்கும் தனக்கெனஅதிகமான வைத்திருந்தார்.கூட்டாளிகள் இவருடன் இணைந்திருந்தனர்.
 
==குற்றச் செயல்கள்==
வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்.?
வனத்துறை அலுவலர்கள், அதிகாரிகள், காவலர்கள் என 184 பேரை வீரப்பன் கொலை செய்தார். தந்தங்களுக்காக 200 க்கும் அதிகமான யானைகளை கொன்றார்.
இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி (US$820,000) சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.<ref>http://edition.cnn.com/2004/WORLD/asiapcf/10/18/india.bandit/index.html</ref>
 
அரசின் கண்களில் படாமல் அரசு அதிகாரிகள் கண்களில் படாமல் எப்படி இவரால் இவ்வளவு பெரும் செயல்களை செய்தார் என்பதற்கும்.!
 
US$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US$22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார்.
அவரின் சொத்துக்களை எந்த வங்கியில் சேமித்து வைத்துள்ளார் என்பது போன்ற ஞாயமான கேள்விகளுக்கு இதுவரை ஆதாரங்கள் சமர்ப்பிக்க இயலவில்லை.!
 
==மரணம்==
மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தகவல் இல்லை..
2004 இல் விஜயகுமார் தலைமையிலான [[தமிழ்நாடு]] சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.<ref>http://www.hindu.com/2004/10/19/stories/2004101916450100.htm</ref>
 
==இளமைப்பருவம்==
மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன...
 
இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர் ), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.
 
US$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US$22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான [[தமிழ்நாடு]] சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.<ref>http://www.hindu.com/2004/10/19/stories/2004101916450100.htm</ref> வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மோரில் விஷம் கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.
 
இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி (US$820,000) சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.<ref>http://edition.cnn.com/2004/WORLD/asiapcf/10/18/india.bandit/index.html</ref>
 
==ஆரம்ப வாழ்கை ==
 
வீரப்பன் 18 ஜனவரி 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார்.{{citation needed}} மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார் .{{citation needed}} மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.<ref>http://www.theguardian.com/world/2004/oct/19/india.markoliver</ref><ref>http://www.ipcs.org/article/india/profiling-a-poacher-the-rise-and-fall-of-veerappan-1547.html</ref><ref>http://www.britannica.com/EBchecked/topic/1912483/Veerappan</ref>
"https://ta.wikipedia.org/wiki/வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது