கவுதம் கம்பீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 99:
| source = http://www.espncricinfo.com/england-v-india-2011/content/player/28763.html Cricinfo
}}
'''கவுதம் கம்பீர்''' '''(''Gautam Gambhir''''',{{Audio|Gautam_Gambhir.ogg|pronunciation}} பிறப்பு: [[அக்டோபர் 14]], [[1981]]) என்பவர் [[இந்தியத் துடுப்பாட்ட அணி]] வீரர் ஆவார்<ref>{{Citation|title=கவுதம் கம்பீர் புரொபைல்|url=http://www.cricbuzz.com/profiles/308/gautam-gambhir|website=கிரிக்பஸ்|language=en|accessdate=2018-05-05}}</ref>. இவர் இந்திய அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] ஆகிய அனைத்து வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இவர் இடது கை [[மட்டையாளர்]] ஆவார். துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார். <ref name="ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ">{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/28763.html|title=கவுதம் கம்பீர் {{ஆ}}|publisher=ஈ. எசு. பி. என். கிரிக்கி்ன்வோ|accessdate=நவம்பர் 14, 2012}}</ref>உள்ளூர்ப் போட்டிகளில் [[புது தில்லி]] அணிக்காக விளையாடி வருகிறார்.<ref>{{Citation|title=Gautam Gambhir Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/308/gautam-gambhir|website=Cricbuzz|language=en|accessdate=2018-05-05}}</ref> [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு வரை [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணித் தலைவராக விளையாடி வந்தார். ஆனால் [[2018 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணித் தலைவராக விளையாடுகிறார்<ref>{{Citation|title=Gautam Gambhir Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/308/gautam-gambhir|website=Cricbuzz|language=en|accessdate=2018-05-05}}</ref>. [[2003]] ஆம் ஆண்டில் [[வங்காளதேச துடுப்பாட்ட வாரியம்|வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அறிமுகமானார்.<ref>{{Citation|title=Gautam Gambhir Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/308/gautam-gambhir|website=Cricbuzz|language=en|accessdate=2018-05-05}}</ref> பின் [[2004]] ஆம் ஆண்டில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] அறிமுகமானார்.<ref>{{Citation|title=Gautam Gambhir Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/308/gautam-gambhir|website=Cricbuzz|language=en|accessdate=2018-05-05}}</ref> 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஒருநாள் போட்டிகளில் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார். இந்த ஆறு போட்டிகளிலும் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. [[2007 ஐசிசி உலக இருபது20]],[[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] ஆகிய இரு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் இவரின் பங்களிப்பும் இருந்தது.
 
வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து துடுப்பாட்டப் போட்டிகளில் (ஐந்து) நூறுகளை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலிய]] வீரர் [[பிராட்மன்]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்க]] வீரர் [[ஜாக் கலிஸ்]], [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாகித்தானிய]] வீரர் முகமது யூசுப் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.<ref>[http://stats.cricinfo.com/ci/content/current/records/282976.html Hundreds in consecutive matches]</ref><ref name="இந்தியா உருடே">{{cite web | url=http://indiatoday.intoday.in/video/Gambhir+creates+history+in+Chittagong/1/80141.html | title=கம்பீர் சிட்டகாங்கில் வரலாற்றை உருவாக்குகின்றார் {{ஆ}} | publisher=இந்தியா உருடே | date=சனவரி 20, 2010 | accessdate=நவம்பர் 14, 2012}}</ref> [[பிராட்மன்]] ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர். தொடர்ச்சியாக நான்கு தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஏப்ரல் ,2018 அன்றைய நிலவரப்படி [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். <ref>[http://stats.espncricinfo.com/india/engine/records/batting/most_runs_career.html?class=3;id=6;type=team Cricket Records | India | Records | Twenty20 Internationals | Most runs | ESPN Cricinfo] {{webarchive|url=https://web.archive.org/web/20111117075037/http://stats.espncricinfo.com/india/engine/records/batting/most_runs_career.html?class=3%3Bid%3D6%3Btype%3Dteam|date=17 November 2011}}. Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.</ref> இவரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி [[2012]] மற்றும் [[2014]] ஆம் ஆண்டுகளில் [[இந்தியன் பிரீமியர் லீக்]] கோப்பையை வென்றது.<ref>{{Citation|title=Gautam Gambhir Profile - ICC Ranking, Age, Career Info & Stats|url=http://www.cricbuzz.com/profiles/308/gautam-gambhir|website=Cricbuzz|language=en|accessdate=2018-05-05}}</ref>
 
[[2008]] ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் [[அருச்சுனா விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref>[http://www.espncricinfo.com/india/content/story/422652.html Gambhir honoured with Arjuna Award | India Cricket News]. ESPN Cricinfo. Retrieved on 2013-12-23.</ref> [[2009]] ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] [[மட்டையாளர்]] தரவரிசையில் முதலிடம் பெற்றார்.<ref>[http://www.espnstar.com/cricket/india/news/detail/item293930/Gambhir-is-No--1-Test-batsman Gambhir is No. 1 Test batsman]</ref><ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2009-07-25/top-stories/28173324_1_south-african-dale-steyn-icc-test-rankings-pakistani-run-machine-mohammad-yousuf|title=Sangakkara topples Gambhir from top of ICC Test rankings|date=25 July 2009|work=The Times of India|accessdate=11 August 2009}}</ref> இதே ஆண்டில் ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.
வரிசை 107:
== ஆரம்பகால வாழ்க்கை ==
கம்பீர் [[அக்டோபர் 14]], [[1981]] இல் [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். இவரின் [[தந்தை]] தீபக் கம்பீர், [[துணி]] தொழில் முனைவோர் ஆவார். [[தாய்]] சீமா கம்பீர் [[குடும்பத் தலைவி|குடும்பத் தலைவியாக]] உள்ளார். இவருக்கு எக்தா எனும் இளைய சகோதரி உள்ளார்.<ref name="early life">{{cite web|url=http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/A-Knight-s-tale/Article1-867479.aspx|title=A knight's tale|publisher=TOI|date=10 June 2011|accessdate=3 October 2012}}</ref> இவர் பிறந்த 18 நாட்களில் இவரை இவர்களின் தாத்தா- பாட்டி தத்தெடுத்தனர்.<ref>[http://www.telegraphindia.com/1060513/asp/weekend/story_6190819.asp The Telegraph – Calcutta : Weekend]. Telegraphindia.com (2006-05-13). Retrieved on 2013-12-23.</ref> கம்பீர் 10 ஆவது வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.
 
== சாதனைகள் ==
[[2008]] ஆம் ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சதனையைப் படைத்தார்.<ref>[http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?class=2;id=2008;type=year Cricket Records | Records | 2008 | One-Day Internationals | Most runs | ESPN Cricinfo]. Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.</ref> இதே ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில்
 
அதிக [[நூறு (துடுப்பாட்டம்)]] எடுத்த இந்திய வீரரானார்<ref>[http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_hundreds_career.html?class=2;id=2008;type=year Cricket Records | Records | 2008 | One-Day Internationals | Most hundreds | ESPN Cricinfo]. Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.</ref>. [[2009]] ஆம் ஆண்டில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அதிக நூறு அடித்த இந்திய வீரரானார்.<ref>[http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_hundreds_career.html?class=1;id=2009;type=year Cricket Records | Records | 2009 | Test matches | Most hundreds | ESPN Cricinfo]. Stats.espncricinfo.com (1970-01-01). Retrieved on 2013-12-23.</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
http://கம்பீர்&#x20;டுவிட்டர்
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கவுதம்_கம்பீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது