விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
பொதுவாக ஒரு கணியத்தில் ஏற்படும் மாற்றத்தின் அளவு {{math|''x''}} % எனில், அக்கணியத்தின் இறுதி மதிப்பானது துவக்க மதிப்பில் 100 + {{math|''x''}} % ஆகும். (துவக்க மதிப்பில் 1 + 0.01{{math|''x''}} மடங்கு).
 
=== சதவீத மாற்றம் ===
[[சதவீத வித்தியாசம்]] மற்றும் [[சதவீத முனைப்புள்ளி]] வித்தியாசம் என இருவகையாக உள்ளது. விழுக்காடு வித்தியாசம் என்பது இரு கணியங்களின் சார்மாற்றத்தின் விழுக்காடாகும். [[சதவீத முனைப்புள்ளி]] வித்தியாசம் என்பது இரு விழுக்காடுகளின் வித்தியாசம் ஆகும்.<ref>Paul E. Peterson, Michael Henderson, Martin R. West (2014) ''Teachers Versus the Public: What Americans Think about Schools and How to Fix Them'' Brookings Institution Press, p.163</ref><ref>Janet Kolodzy (2006) ''Convergence Journalism: Writing and Reporting across the News Media'' Rowman & Littlefield Publishers, p.180</ref><ref>David Gillborn (2008) ''Racism and Education: Coincidence Or Conspiracy?'' Routledge p.46</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது