விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
=== சதவீத மாற்றம் ===
சதவீத மாற்றமானது, [[சதவீத வித்தியாசம்]] மற்றும் [[சதவீத முனைப்புள்ளி]] வித்தியாசம் என இருவகையாக உள்ளது. விழுக்காடுசதவீத வித்தியாசம் என்பது இரு கணியங்களின் சார்மாற்றத்தின் விழுக்காடாகும். [[சதவீத முனைப்புள்ளி]] வித்தியாசம் என்பது இரு விழுக்காடுகளின் வித்தியாசம் ஆகும்.<ref>Paul E. Peterson, Michael Henderson, Martin R. West (2014) ''Teachers Versus the Public: What Americans Think about Schools and How to Fix Them'' Brookings Institution Press, p.163</ref><ref>Janet Kolodzy (2006) ''Convergence Journalism: Writing and Reporting across the News Media'' Rowman & Littlefield Publishers, p.180</ref><ref>David Gillborn (2008) ''Racism and Education: Coincidence Or Conspiracy?'' Routledge p.46</ref>
 
எடுத்துக்காட்டு:
ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 30% குறைபாடுள்ளவை; ஆறுமாதங்களுக்குப் பின்னர் 20% பொருட்கள் குறைபாடுள்ளவை என்க.எனில்,
*சதவீத முனைப்புள்ளி வித்தியாசம் = 20% -30% = -10% = -10 சதவீதப்புள்ளிகள்
*சதவீத வித்தியாசம் = (-10/30) x 100 = {{sfrac|−33|1|3}}%
 
== தொடர்புள்ள அலகுகள் ==
* [[சதவீத முனைப்புள்ளி]]
* [[ஆயிரவீதம்|ஆயிர வீதம்]] (‰) ஆயிரத்தில் ஒரு பங்கு (1,000 இல் 1)
* [[சதவிகிதப் புள்ளி|அடிப்படைப் புள்ளி]] (‱) (1 part in 10,000) பத்தாயிரத்தில் ஒன்று
* [[நூறாயிர வீதம்]] (pcm) 100,000 இல் 1
* [[குறியீடு பகுதிவீதம்]] (Parts-per notation)
* [[சாய்வு]]
* [[அலகுவீத முறைமை]] (Per-unit system)
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது