"சிறுநீர்ப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,670 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
}}
'''சிறுநீர்ப் பை''' (''urinary bladder'') மனிதர்களிடமும் சில விலங்குகளிலும் [[சிறுநீரகம்|சிறுநீரகங்களிலிருந்து]] வெளியேறும் [[சிறுநீர்|சிறுநீரை]], சிறுநீர்க்கழிப்பாக வெளியேற்றும் முன்னர், சேகரித்து சேமிக்கும் ஓர் வெறுமையான தசை உறுப்பு அல்லது பை ஆகும். [[மனிதர்]]களில் இது கூபகத்தளத்தில் அமர்ந்துள்ள வெறுமையான [[தசை|தசையாலான]] விரிவடையக் கூடிய உறுப்பாகும். சிறுநீர்ப்பைக்கு சிறுநீர்க்குழாய் வழியாக வரும் சிறுநீர் [[சிறுநீர்வழி]] மூலமாக வெளியேறுகிறது. இயல்பான மனித நீர்ப்பை சிறுநீர் வரும் உணர்வைத் தூண்டுவதற்கு முன்னர் 300க்கும் {{nowrap|500 மிலிக்கும்}} (10.14 - {{nowrap|16.91 நீ அவு}}) அளவிலான சிறுநீரை சேமித்து வைக்க முடியும்.<ref name="medphys">{{cite book|last1=Boron|first1=Walter F.|last2=Boulpaep|first2=Emile L.|title=Medical Physiology|date=2016|publisher=Elsevier Health Sciences|location=3|isbn=9781455733286|page=738|url=https://books.google.com/books?id=6QzhCwAAQBAJ&pg=PA738|accessdate=1 June 2016}}</ref><ref name="Cardozo99">{{cite book|last1=Walker-Smith|first1=John|last2=Murch|first2=Simon|editor1-last=Cardozo|editor1-first=Linda|title=Diseases of the Small Intestine in Childhood|date=1999|publisher=CRC Press|isbn=9781901865059|page=16|edition=4|url=https://books.google.com/books?id=EMMUyiKOOiEC&pg=PA16|accessdate=1 June 2016}}</ref>
 
==கட்டமைப்பு==
[[படிமம்:Male and female urinary bladders in lateral cross-section.png|thumb|ஆண், பெண் சிறுநீர்ப் பைகள் - பக்கவாட்டு குறுக்குவெட்டு]]
[[படிமம்:Prostatelead.jpg|thumb|240px|ஆணின் சிறுநீர்ப்பை அமைந்துள்ள இடமும் தொடர்புள்ள கட்டமைப்புகளும்]]
 
மனிதர்களில் சிறுநீர்ப்பை கூபகத் தளத்தின் அடிப்புறத்தில் உட்புறம் வெறுமையான தசையாலான உறுப்பாகும். [[சிறுநீரகம்|சிறுநீரகங்களிலிருந்து]] சிறுநீர்க்குழாய் வழியாக வரும் [[சிறுநீர்]] நீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. நீர்ப்பையிலிருந்து ஒரே தசைக்குழாயாக சிறுநீர் துளையுடன் முடியும் [[சிறுநீர்வழி]]யாக சிறுநீர் உடலிலிருந்து வெளியேறுகிறது.
உடற்கூறு வல்லுநர்கள் சிறுநீர்ப்பையை இவ்வாறு பிரிக்கின்றனர்:.<ref name="Netter"/>
 
* பரந்த [[சிறுநீர்ப்பை|அடிப்புறம்]]
* உடல்
* உச்சி
* கழுத்து
 
உச்சி முன்புறமாக நோக்கியவண்ணம் பூப்பெலும்பொட்டின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து நடுவண் தொப்புள் தசைநாண் முன்புற வயிற்றுச்சுவரின் பின்னால் தொடர்ந்து மேல்நோக்கி [[தொப்புள்|தொப்புளுக்குச்]] செல்கிறது. இந்த தசைநாண் வயிற்று உள்ளறையைத் தாங்கி உச்சியிலிருந்து வயிற்றுச்சுவருக்குச் சென்று நடு தொப்புள் மடிப்பை உருவாக்குகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2519651" இருந்து மீள்விக்கப்பட்டது