விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
எடுத்துக்காட்டாக,
:ரூ 200 துவக்க விலை கொண்ட ஒரு பொருளின் விலை ஒரு மாதத்தில் 10% அதிகரித்துள்ளது எனில் உண்மையில் அதிகமான அளவு ரூ 20. அப்பொருளின் தற்போதைய விலை ரூ220 ஆகும். அதாவது இறுதிவிலை துவக்கவிலையில் 110% ஆகும்.
 
* ஒரு கணியத்தின் அதிகரிப்பு 100% எனில், அதன் இறுதி மதிப்பானது, அதன் துவக்க மதிப்பில் 200% ஆகும். அதாவது அதன் மதிப்பு இரட்டிப்பாகி உள்ளது.
* 800% அதிகரிப்பு என்பது அதன் இறுதி மதிப்பானது, அதன் துவக்க மதிப்பில் 9 மடங்காகும் (100% + 800% = 900% = 9 மடங்கு அதிகம்).
* 60% குறைவு எனில் இறுதி மதிப்பானது, துவக்கமதிப்பில் 40% ஆகும் (100% – 60% = 40%).
* 100% குறைவு எனில் இறுதி மதிப்பு பூச்சியமாகும். (100% – 100% = 0%)
 
ஒரு கணியத்தில் ஏற்படும் மாற்றத்தின் அளவு {{math|''x''}} % எனில், அக்கணியத்தின் இறுதி மதிப்பானது துவக்க மதிப்பில் 100 + {{math|''x''}} % ஆகும். (துவக்க மதிப்பில் 1 + 0.01{{math|''x''}} மடங்கு).
 
பொதுவாக, ஒரு கணியத்தின் துவக்க மதிப்பு {{math|''p''}}. அதன் மதிப்பு {{math|''x''}} சதவீதம் அதிகரிப்பும் தொடர்ந்து {{math|''x''}} வீழ்ச்சியும் அடையுமானால் அதன் இறுதி மதிப்பு:
பொதுவாக,
ஒரு கணியத்தின் துவக்க மதிப்பு {{math|''p''}}. அதன் மதிப்பு {{math|''x''}} சதவீதம் அதிகரிப்பும் தொடர்ந்து {{math|''x''}} வீழ்ச்சியும் அடையுமானால் அதன் இறுதி மதிப்பு:
:{{nowrap|1= {{math|''p''}}(1 + 0.01{{math|''x''}})(1 − 0.01{{math|''x''}}) = {{math|''p''}}(1 − (0.01{{math|''x''}}){{sup|2}})}};
 
வரி 109 ⟶ 103:
இதேபோல {{math|''x''}} சதவீத வீழ்ச்சியைத் தொடர்ந்து {{math|''x''}} சதவீத அதிகரிப்பு நிகழ்ந்தால், இறுதி மதிப்பு:
:{{nowrap|1= {{math|''p''}}(1 - 0.01{{math|''x''}})(1 + 0.01{{math|''x''}}) = {{math|''p''}}(1 − (0.01{{math|''x''}}){{sup|2}})}}.
 
* ஒரு கணியத்தின் அதிகரிப்பு 100% எனில், அதன் இறுதி மதிப்பானது, அதன் துவக்க மதிப்பில் 200% ஆகும். அதாவது அதன் மதிப்பு இரட்டிப்பாகி உள்ளது.
* 800% அதிகரிப்பு என்பது அதன் இறுதி மதிப்பானது, அதன் துவக்க மதிப்பில் 9 மடங்காகும் (100% + 800% = 900% = 9 மடங்கு அதிகம்).
* 60% குறைவு எனில் இறுதி மதிப்பானது, துவக்கமதிப்பில் 40% ஆகும் (100% – 60% = 40%).
* 100% குறைவு எனில் இறுதி மதிப்பு பூச்சியமாகும். (100% – 100% = 0%)
 
== தொடர்புள்ள அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது