மைக்கேல் ஹசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 84:
 
முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இங்கிலாந்தில் உள்ள மூன்று மாகாணத் துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். [[டிசம்பர் 29]],[[2012]] அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். <ref name="ABC News - 29Dec2012 - Hussey announces Test farewell">{{cite news|url=http://www.abc.net.au/news/2012-12-29/hussey-announces-test-retirement/4447230|title=Hussey announces Test farewell|date=29 December 2012|work=[[ABC News (Australia)|ABC News]]|publisher=[[Australian Broadcasting Corporation]]|accessdate=29 December 2012}}</ref> 2015 ஆம் ஆண்டின் பிக்பாஷ் போட்டிகளோடு அனைத்து வடிவப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
 
பெப்ரவரி 1, 2004 இல் பெர்த்தில் நடைபெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 17 ஒட்டங்களை எடுத்து 5 இலக்குகள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினார்.
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_ஹசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது