"சிறுநீர்ப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,892 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎கட்டமைப்பு: *விரிவாக்கம்*
(→‎கட்டமைப்பு: *விரிவாக்கம்*)
 
சிறுநீர்ப்பையின் உட்புறச் சுவர் ஒழுங்கற்ற நீட்சிகளை, தடித்த சளிச்சவ்வு மடிப்புக்கள், கொண்டுள்ளது. இதனால் தான் சிறுநீர்ப்பையால் விரிய முடிகின்றது.
==செயற்பாடு==
 
[[சிறுநீரகம்|சிறுநீரகங்களால்]] வெளியேற்றப்படும் [[சிறுநீர்]] சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு பின்னர் சிறுநீர் கழித்தலின்போது வெளியேற்றப்படுகின்றன. சிறுநீர்ப்பையால் பொதுவாக 300-350 மிலி சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். சிறுநீர் சேரச்சேர, உட்புற நீட்சிகள், ரூகே எனப்படுபவை, தட்டையாகி நீர்ப்பையின் சுவர் விரிவடைவதால் சுவரின் தடிப்பு குறைகின்றது. இது மேலும் சிறுநீரை சேகரிக்க கூடுதல் கொள்ளளவை உண்டாக்குகின்றது. அதே நேரம் உட்புற அழுத்தம் கூடுவதில்லை.<ref>{{cite book |author=Marieb, Mallatt |title=Human Anatomy |edition=5th |publisher=Pearson International |chapter=23 |page=700}}</ref> சிறுநீர்க் கழித்தலை [[மூளைத்தண்டு|மூளைத்தண்டிலுள்ள]] பொன்சு நரம்பணு சிறுநீர்க்கழிவு மையம் கட்டுப்படுத்துகின்றது. <ref name="Purves">{{cite book|last1=Purves|first1=Dale|title=Neuroscience|date=2011|publisher=Sinauer|location=Sunderland, Mass.|isbn=978-0-87893-695-3|page=471|edition=5.}}</ref>
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2519723" இருந்து மீள்விக்கப்பட்டது