வலை தேடு பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வலை தேடு பொறி எனும் கட்டுரை உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:47, 5 மே 2018 இல் நிலவும் திருத்தம்

வலை தேடு பொறி என்பது இணையத்தில் ஒரு குறிப்பிட்ட தகவலைப் பற்றி தேடுவதற்க்கு பயன்படுகிறது. தேடல் முடிவுகள் படங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கிடைக்கும். இந்த தேடலில் கிடைக்காத முடிவுகளை தான் நாம் ஆழமான வலை (Deep Web) என்கிறோம்.

வரலாறு

முதல் தேடு பொறி இணையத்தில் 10 செப் 1990-ல் கோப்புகளைத் தேடுவதற்க்காக பயன்பட்டது. அதனை நாம் ஆர்ச்சி என அழைக்கலாம். 2000-ஆம் ஆண்டில் யாஹூ தனது தேடல் சேவையைத் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 1998-ல் தனது MSN தேடல் சேவையைத் தொடங்கியது. பின்பு 2009-ல் Bing-ற்க்கு மாறியது.

சந்தை பங்குகள்

கூகுல் தான் தற்போது மிக பிரபலமான தேடல் பொறி ஆகும். அதனுடைய சந்தை பங்கு பிப்ரவரி 2018-ன் படி 74.52% ஆகும்.

தேடல் பொறிகள் பங்குகள்
கூகுல் 74.06% 74.06
 
பிங் 8.06% 8.06
 
பாய்டு 10.94% 10.94
 
யாஹூ 5.32% 5.32
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலை_தேடு_பொறி&oldid=2519736" இலிருந்து மீள்விக்கப்பட்டது