நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 84:
|| டெக்கா டையீன்
|}
 
== வினைகள் ==
 
ஐதரோ கார்பன்கள் முக்கியமான மூன்று வகை வினைகளில் ஈடுபடுகின்றன. அவை
*பதிலீட்டு வினைகள்
*கூட்டு வினைகள்
*எரிதல் வினைகள்
 
=== பதிலீட்டு வினைகள் ===
நிறைவுற்ற ஐதரோ கார்பன்களில் மட்டும் பதிலீட்டு வினைகள் நிகழ்கின்றன. இவற்றில் கார்பன் – கார்பன் ஒற்றைப் பிணைப்பு இருக்கும். இவ்வினையில் ஓர் ஆல்க்கேன் குளோரின் மூலக்கூறுடன் வினைபுரிகிறது. குளோரின் அணுக்களில் ஒன்று ஆல்க்கேனில் உள்ள ஐதரசன் அணுவை இடப்பெயர்ச்சி செய்கிறது. இது ஐதரோகுளோரிக் அமிலமாகவும் அதே நேரத்தில் ஒரு குளோரின் அணுவைக் கொண்ட ஐதரோகார்பனாகவும் உருவாகிறது.
:CH<sub>4</sub> + Cl<sub>2</sub> → CH<sub>3</sub>Cl + HCl
:CH<sub>3</sub>Cl + Cl<sub>2</sub> → CH<sub>2</sub>Cl<sub>2</sub> + HCl
இவ்வாறு கார்பன் டெட்ராகுளோரைடு உருவாகும் வரை பதிலீடுகள் நிகழ்கின்றன. CCl<sub>4</sub>
:C<sub>2</sub>H<sub>6</sub> + Cl<sub>2</sub> → C<sub>2</sub>H<sub>5</sub>Cl + HCl
:C<sub>2</sub>H<sub>4</sub>Cl<sub>2</sub> + Cl<sub>2</sub> → C<sub>2</sub>H<sub>3</sub>Cl<sub>3</sub> + HCl
இவ்வாறு எக்சாகுளோரோ ஈத்தேன் உருவாகும் வரை வினை நிகழ்கிறது. C<sub>2</sub>Cl<sub>6</sub>
 
 
== ஐதரோ கார்பன்களின் பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது