மைக்கேல் ஹசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 89:
 
பெப்ரவரி 1, 2004 இல் பெர்த்தில் நடைபெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 17 ஒட்டங்களை எடுத்து 5 இலக்குகள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினார்.
 
அகடோபர் 9, 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சூப்பர் சீரிசின் மூன்றாவது போட்டியில் மகாயா நிதினி வீசிய பந்தை விளையாட்டு அரங்கத்தின் கூரையின் மேல் அடித்தார்.பெப்ரவரி 6, 2006 ஆம் ஆண்டிற்கான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த ஆத்திரேலிய வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்திற்கான வாக்கெடுப்பில் [[அடம் கில்கிறிஸ்ற்]], ஆண்ட்ரு சைமண்ட்ஸ், [[பிறெட் லீ]] மற்றும் இவரும் தலா 22 வாக்குகள் பெற்றனர்.
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_ஹசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது