கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1:
[[படிமம்:Cellulose-Ibeta-from-xtal-2002-3D-balls.png|right|thumb|250px|பீட்டா குளுகான் பல்சர்க்கரைடான [[செல்லுலோஸ்|செல்லுலோசின்]] முப்பரிமாண அமைப்பு]]
'''கூட்டுச்சர்க்கரை''' (''Polysaccharide'') அல்லது '''பல்சர்க்கரைடு''' என்பவை பல [[ஒற்றைச்சர்க்கரை]]களின் கூட்டிணைப்பால் ஆனவை. இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன. இவை [[பலபடி]] [[கார்போவைதரேட்டு|கார்போவைதரேட்டுகள்]] ஆகும். இவற்றை [[நீராற்பகுத்தல்|நீராற்பகுக்கும் போது]] ஒற்றைச்சர்க்கரைகள் அல்லது கூட்டுச்சர்க்கரைகளைத் தருகின்றன. வடிவத்தில் இவை நேர்கோட்டு வடிவம் தொடங்கி பல கிளைகளைக் கொண்ட சிக்கலான அமைப்பு வரை பலவிதமான அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றில் பல [[உடல்]] கட்டுமான பொருட்களாகிய [[கைட்டின்]], [[செல்லுலோஸ்|செல்லுலோசு]] எனும் பொருட்களாகவும், அதிக அளவிலான சக்தியை சேமிப்பு உணவாக [[
கூட்டுச்சர்க்கரைகளின் பொதுச்சூத்திரம் C<sub>x</sub>(H<sub>2</sub>O)<sub>y</sub> ஆகும்.
|