வலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
 
:<math> P = F \frac{\Delta x}{\Delta t} = F.v \, </math> &nbsp; &nbsp; = &nbsp; விசை <math> \times \,</math> விரைவு
 
==சராசரி திறன்==
 
எடுத்துக்காட்டாக ஒரு கிலோ கிராம் எடையுள்ள டிரை நைட்ரோ டொலுவின் (Trinitrotoluene|TNT) டி.என்.டி யை வெடிக்கச் செய்யும் போது வெளிவிடப்படும் ஆற்றலை விட ஒரு கிலோ கிராம் எடையுள்ள நிலக்கரியை எரிக்கும் போது கிடைக்கும் ஆற்றலை விட மிக அதிகம்.<ref>Burning coal produces around 15-30 [[megajoule]]s per kilogram, while detonating TNT produces about 4.7 megajoules per kilogram. For the coal value, see {{cite web | last = Fisher | first = Juliya | title = Energy Density of Coal | work = The Physics Factbook | url = http://hypertextbook.com/facts/2003/JuliyaFisher.shtml|year=2003|accessdate =30 May 2011}} For the TNT value, see the article [[TNT equivalent]]. Neither value includes the weight of oxygen from the air used during combustion.</ref> இது எதனால் என்றால், டிரை நைட்ரோ டொலுவின் வெளிவிடும் ஆற்றல் மிக வேகமாகவும், மிக அதிகமாகவும் உள்ளது.
 
Δ''W'' என்பது ஒரு பொருள் Δ''t'' என்ற நேரத்தில் செய்த வேலையின் அளவு என்றால், அதன் சராசரி திறன் ''P''<sub>avg</sub> கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.
:<math>
P_\mathrm{avg} = \frac{\Delta W}{\Delta t}\,.
</math>
 
ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்யப்பட்ட வேலை அல்லது ஆற்றலின், சராசரி அளவு ஆகும்.
 
ஒரு கணத்தில் நிகழ்கின்ற திறனின் எல்லை நிலை, அது Δ''t'' காலத்தில் செய்யப்பட்ட வேலையின் சராசரி சுழியை நோக்கி செல்கிறது.
:<math>
P = \lim _{\Delta t\rightarrow 0} P_\mathrm{avg} = \lim _{\Delta t\rightarrow 0} \frac{\Delta W}{\Delta t} = \frac{\mathrm{d}W}{\mathrm{d}t}\,.
</math>
 
''P'' என்பது மாறாத திறனின் அளவு எனில், ''T'' காலத்தில் செய்யப்பட்ட வேலைக்கான சமன்பாடு
 
:<math>
W = Pt\,.
</math>
 
ஆற்றல் என்பதைக் குறிக்க ''W' என்ற குறியீட்டை விட ''E'' என்ற குறியீட்டைத் தான் பயன்படுத்த வேண்டும்.
 
 
==இயந்திரத் திறன்==
[[File:Horsepower plain.svg|thumb| ஒரு மெட்ரிக் குதிரை திறன் என்பது 75&nbs; கிலோ கிராம் எடையுள்ள ஓரு பொருளை 1&nbsp;விநாடி நேரத்தில் 1&nbsp;மீட்டர் உயரம் தூக்கத் தேவையானது.]]
 
இயந்திர அமைப்பகளில் திறனின் அளவு என்பது விசையையும் நகர்வின் அளவையும் பொறுத்தது. திறன் என்பது பொருளின் விசை மற்றும் திசைவேகம் அல்லது முறுக்குத்திறன் மற்றும் கோணத் திசை வேகம் ஆகியவற்றை பெருக்கக் கிடைக்கிறது.
 
இயந்திரத் திறன் என்பது வேலையின் நேரத்திற்கான வகைக்கெழு ஆகும். [[விசையியல்|விசையியலில்]] ''C'' என்ற வழியாகச் செயல்படும் '''F''' என்ற விசையினால் செய்யப்படும் வேலையின் கோட்டுத் தொகையீடு (line integral) :
 
: <math>W_C = \int_{C}\bold{F}\cdot \bold{v}\,\mathrm{d}t =\int_{C} \bold{F} \cdot \mathrm{d}\bold{x},</math>
 
இதில் '''x''' என்பது ''C'' யின் பாதையையும் மற்றும் '''v''' திசைவேகத்தையும் குறிக்கிறது.
 
ஒரு பரிமாணத்தில் சமன்பாடு கீழ்க்கண்டவாறு சுருக்கப்படுகிறது.
 
:<math>P(t) = F\cdot v.</math>
 
சுழலும் அமைப்புகளில், திறன் என்பது முறுக்கு விசை <var>τ</var> மற்றும் கோண திசைவேகத்தின் <var>ω</var> பெருக்கலுக்குச் சமம்,
 
:<math>P(t) = \boldsymbol{\tau} \cdot \boldsymbol{\omega}, \,</math>
இதில் '''ω''' என்பது ரேடியன் / விநாடி என்ற அலகால் அளக்கப்படுகிறது.
 
திரவ அமைப்புகளில் இயங்கும் இயந்திரங்களில் திறனின் அளவு,
 
:<math> P(t) = pQ, \!</math>
 
இதில் ''p'' [[அழுத்தம்|அழுத்தத்தின்]] அளவாகும். இது [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல் ]] என்ற அலகால் அளக்கப்படுகிறது. ''Q'' என்பது திரவங்கள் பாயும் வீதமாகும். இது m<sup>3</sup>/s என்ற அலகால் அளக்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது