வலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
இங்கு ''P'' திறன், ''W'' வேலை, ''t'' [[நேரம்]] எனக் கொள்வோம்.
 
திறனின் [[அளவை அலகுகள்|அலகு]]கள், ஆற்றலின் அலகுகளை நேரத்தால் வகுத்தால் கிடைப்பனவாகும். திறனின் [[SI]] அலகு [[வாட்]] (W) ஆகும். ஒரு வாட் என்பது, ஒரு [[நொடி (கால அளவு)|நொடி]]க்கு ஒரு ஜூல் ஆற்றல் செலவீடு ஆகும்.
 
1 [[வாட்]] = 1 [[ஜூல்]]/[[நொடி (கால அளவு)|நொடி]] (= 0.738 அடி . பவுண்டு/நொடி)
"https://ta.wikipedia.org/wiki/வலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது