எனிட் பிளைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
</ref> லண்டனில் பிறந்த இவர் பாக்கிங்காம் எனும் லண்டன் [[புறநகர்]] பகுதியில் வளர்ந்தார்.
 
அவரது தந்தை அவருக்கு இயற்கையை ரசிப்பதில் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார். தனது சுயசரிதையில் அவர் "மலர்கள், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை நேசித்தேன், மேலும் நான் சந்தித்த வேறு எந்த நபர்களை விடவும் நான் அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருந்தேன்" என்று எழுதினார்.{{sfnp|Blyton|1952|p=54|ps=none}} தோட்டக்கலை, கலை, இசை, இலக்கியம் மற்றும் நாடகக்கலையில் கொண்டிருந்த ஆர்வத்தைத் தன் மகளிடமும் ஊக்குவித்தார். இருவரும் பெரும்பாலும் இயற்கையில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். ஆனால் எனிட்டின் தாயாருக்கு இப்போக்கு பிடிக்கவில்லை.<ref name="EBSBio">
{{rcite web |EBSBiolast=Bensoussane |first=Anita |url=http://www.enidblytonsociety.co.uk/a-biography-of-enid-blyton.php#01 |title=A Biography of Enid Blyton&nbsp;– The Story of Her Life |publisher=Enid Blyton Society |access-date=25 January 2014 |mode=cs2}}</ref> மற்றொரு பெண்மணியுடன் வாழ தனது பதின்மூன்றாம் அகவையில் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது [[தந்தை]] இவர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் வாழ வீட்டைவிட்டு வெளியேறியதால் எனிட் பெரிதும் பாதிக்கப்பட்டார். எனிட்டுக்கு அவரது தாயுடன் நல்லுறவு இல்லை. தனது பெற்றோரின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.{{sfnp|Thompson|Keenan|2006|p=77|ps=none}}
 
[[பாடசாலை]] விடுதியில் தங்கிப் படித்தார். பாடசாலைக் கல்வியின் பின்பு முன் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இதன் பின்பு ஒரு வருடம் ஆசிரியராகவும் நான்கு வருடம் குழந்தைகள் பராமரிப்பவராகவும் பணிபுரிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எனிட்_பிளைட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது