மைக்கேல் ஹசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
வரிசை 94:
சைமண்ட்ஸ் குடி போதையில் இருந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் தகுதிநீக்கம் பெற்றார். அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், பிறெட் லீ ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று ஆலன்பார்டர் பதக்கம் பெற்றார். நவம்பர், 2006 இல் மும்பையில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருது வழங்கும் விழாவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான உலக லெவன் அணியில் 12 ஆவது வீரராக இடம்பெற்றார்.
 
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியத்தின் சுழல்முறை தலைவர் திட்டத்தினால் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடரில்

ரிக்கிபாண்டிங்கிற்குப் பதிலாக மைக் ஹசி

தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க பிராட் ஹாடினுடன் இனைந்து 165 ஓப்டங்கள்ஓட்டங்கள் சேர்த்தார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 6 வது இலக்கிற்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனையைப் படைத்தனர்.<ref name="record partnership2">{{cite web|url=http://www.cricketarchive.co.uk/Archive/Records/Odis/Overall/Highest_Partnerships.html|title=Highest Partnership for Each Wicket in ODIs|accessdate=2 October 2006|publisher=CricketArchive|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20080111174446/http://www.cricketarchive.co.uk/Archive/Records/Odis/Overall/Highest_Partnerships.html|archivedate=11 January 2008|df=dmy}}</ref><ref name="guardianbooth">{{cite news|title=Australia's next captain? Hussey goes from the solid to downright spectacular|url=http://sport.guardian.co.uk/ashes2006-07/story/0,,1953020,00.html|publisher=Guardian|date=21 November 2006|accessdate=27 November 2006|location=London|first=Lawrence|last=Booth}}</ref><ref name="timeswilde">{{cite news|title=Hussey's left turn|url=http://www.timesonline.co.uk/article/0,,2094-2437815,00.html|publisher=The Times|date=5 November 2006|accessdate=27 November 2006|location=London|first=Simon|last=Wilde}}</ref><ref name="townsvillebulletin">{{cite news|title=Warne's 'ball' the best of all|url=http://townsvillebulletin.news.com.au/common/story_page/0,7034,20807080%255E23212,00.html|publisher=Townsville Bulletin|date=23 November 2006|accessdate=27 November 2006}} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}</ref>
 
.
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_ஹசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது