கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
கைட்டினானது ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், நைட்ரசனைக் கொண்ட பக்கத்தொடர்களைக் கொண்டுள்ளதால் இதன் வலிமை அதிகமாகிறது. இது கணுக்காலிகளின் வெளிப்புறக்கூட்டிலும், சில பூஞ்சை வகைகளின் செல் சுவரிலும் காணப்படுகிறது. இதுவும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் நூலிழைகள் தயாரிப்பு உள்ளிட்ட பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
 
==செயல்பாடுகள்==
===அமைப்பு===
உணவூட்ட பல்சர்க்கரைடுகள் பொதுவான ஆற்றல் மூலங்களாக உள்ளன. பல உயிரினங்கள் மாப்பொருளை எளிதாக குளுக்கோசாக சிதைக்க முடியும். இருப்பினும், பெரும்பான்மையான உயிரினங்களால் செல்லுலோஸ் அல்லது கைட்டின் மற்றும் அராபினாக்சைலான்கள் போன்ற பல்சர்க்கரைடுகளை வளர்சிதைமாற்றத்திற்குள்ளாக்க முடிவதில்லை. இத்தகைய கார்போவைதரேட்டு வகைகள் சில பாக்டீரியாக்கள் மற்றும் புரோடிஸ்டுகளால் சிதைக்கப்படலாம்.  அசைபோடும் விலங்கினங்கள் மற்றும் கரையான்கள் செல்லுலோசை சிதைக்கக்கூடிய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகின்றன.
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது