கிரே (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
1 கிரே = 1ஜூல்/கி.கிராம்
 
இது கதிர்வீச்சு ஏற்பளவின் அலகாகும். ஒரலகு [[நிறை]]யில் படியும் ஆற்றலின் அளவை அளக்கிறது. அதே போல் [[கெர்மா (இயற்பியல்)|கெர்மா]] என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் கதிர்வீச்சு, இவை [[ஒளியணு]]க்களில் உள்ள ஆற்றல் இலத்திரன்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால் பெறப்படுகிறது.
 
cgs அலகுகளில் கிரே என்பது ராட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.(0.01&nbsp;Gy சமமாகும்).<ref>{{cite web |url=http://physics.nist.gov/Pubs/SP811/sec05.html#5.2 |title=NIST Guide to SI Units – Units temporarily accepted for use with the SI |publisher=National Institute of Standards and Technology}}</ref> இது [[அமெரிக்கா]]வில் அதிகம் பயன்படுத்தப்படும் அலகாகும்.
 
[[இங்கிலாந்து]] [[இயற்பியலாளர்]] [[லூயி ஹெரால்டு கிரே|லூயி கெரால்டு கிரே]] பெயரால் அழைக்கப்படுகிறது. உயிர் [[திசு]]க்களி்ன் மீது [[எக்சு-கதிர்]] மற்றும் [[ரேடியம்]] கதிர்வீச்சு மூலம் ஏற்படும் விளைவுகளை முதன்முதலில் கண்டறிந்தார்.<ref>{{cite web
|url = http://www.lhgraytrust.org/lhgraybiography.html
|title = Rays instead of scalpels
|publisher = LH Gray Memorial Trust
|year = 2002
|accessdate = 2012-05-15}}</ref> It was adopted as part of the International System of Units in 1975.
 
==வரையறை==
[[File:Dose quantities and units.png|thumb|400px|உடலின் வெளிப்பகுதியில் விழும் கதிர்வீச்சின் அளவில் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும் படம்]]
[[File:SI Radiation dose units.png|thumb|400px|அனைத்துலக அலகு முறையில் கதிர்வீச்சின் அளவைக் குறிக்கும் வரைபடம்]]
ஒரு கிரே என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் ஒரு அலகு ஆற்றலை உருவாக்கும் [[அயனியாக்கும் கதிர்|அயனியாக்கும் கதிரின்]] அளவாகும்.
 
:<math>1 \ \mathrm{Gy} = 1\ \frac{\mathrm{J}}{\mathrm{kg}}= 1\ \frac{\mathrm{m}^2}{\mathrm{s}^{2}}</math>
 
அனைத்துலக அலகு முறையின் படி சூல் / கிலோகிராம் என்ற அலகிற்கு பதிலாக கிரே என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite web |title=CIPM, 2002: Recommendation 2 |publisher=BIPM |url=http://www.bipm.org/en/CIPM/db/2002/2/}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரே_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது