எனிட் பிளைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
கணவர் இறந்த சில மாதங்களில் எனிடும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு, அவரது இறப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நலப்பேணகத்தில் தங்கினார். வடக்கு இலண்டன், ஹம்சட்டிலுள்ள கிரீன்வேசு நலப்பேணகத்தில் [[நவம்பர் 28]], [[1968]] ஆம் நாளில் மரணமடைந்தார்.
 
பிக்காடிலி புனித ஜேம்சு தேவாலயத்தில் அவருக்கு நினைவுக் கூட்டம் நடந்தது.{{r|EBSChrono}} and கோல்டர்சு கிரீன் கிரிமேட்டோரியத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டு, அங்கு அவரது சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. பிளைட்டனின் வீடு "கிரீன் ஹெட்ஜசு" 1971 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று ஏலத்திற்கு விடப்பட்டு, 1973 இல் இடிக்கப்பட்டது{{sfnp|.<ref>Stoney|, Barbara (2011|loc=loc) [2006], Enid Blyton: The Biography (Kindle ed.), History Press, ISBN 978-0-7524-6957-7</ref> 117|ps=none}} அந்த இடத்தில் தற்போது "பிளைட்டன் குளோசு" என்ற தெருவும் சில வீடுகளும் உள்ளன. 1920 முதல் 1924 வரை அவர் வாழ்ந்த செசிங்டனின் ஹூக் தெருவில் அவரது நினைவாக [[நீலப் பலகை]] வைக்கப்பட்டுள்ளது.<ref>Stoney, Barbara (2011) [2006], Enid Blyton: The Biography (Kindle ed.), History Press, ISBN 978-0-7524-6957-7</ref> 1938 முதல் 1968 வரை பெக்கன்சுபீல்டில் வாழ்ந்தவர் என்ற செய்தி பதிக்கப்பட்டத் தகவற்பலகை 2014 இல் நகர்மண்டப தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நோடி மற்றும் பிக் ஏர்சின் உருவச்சிலைகளுக்கு அருகில் அப்பலகை வைக்கப்பட்டுள்ளது.<ref name="BeaconsfieldPlaque">{{cite web |url=http://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-27306254 |title=Enid Blyton plaque unveiled in Beaconsfield |publisher=BBC News |date=8 May 2014 |access-date=8 May 2014 |mode=cs2}}
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எனிட்_பிளைட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது