லியோனிடு ஹுர்விக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: eo:Leonid Hurwicz
சி இணைப்புக்கள்
வரிசை 1:
[[படிமம்:Leonid_Hurwicz.jpg|thumb|right|200px|லியோனிடு ஹூர்விக்ஸ். 2007 பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர்.]]
'''லியோனிடு ஹுர்விக்ஸ்''' (Leonid Hurwicz) (பி. [[ஆகஸ்ட் 21]], [[1917]], [[மாஸ்கோ]], [[ரஷ்யா]]) ஒரு புகழ்பெற்ற [[பொருளியல்]] அறிஞர். இவர் [[2007]] ஆம் ஆண்டுக்கான பொருளியல் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பேராசிரியர் எரிக் மாஸ்க்கின், பேராசிரியர் ரோஜர் மையெர்சன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். பேராசிரியர் ஹூர்விக்ஸ் [[மின்னெசோட்டா பல்கலைக்கழம்|மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே அகவை அதிகம் உள்ளவர் இவர்தான். தனது 90 ஆவது அகவையில் நோப்ல பரிசு பெற்றுள்ளார்.
 
இவர் பொருளியல், அரசியலறிவியல், குமுக அறிவியல் (சமூக அறிவியல்) ஆகிய துறைகளில் பயன்படும் மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கருத்தை முன்வைத்தவர் என்றும், கேம் தியரி என்னும் மிகைமப் பகிர்வுக் கொள்கையை பொருளியலில் பயன்படுத்திய முன்னோடி<ref name = Higgins>{{cite news|author=Higgins, Charlotte|title=Americans win Nobel for economics|url=http://news.bbc.co.uk/1/hi/business/7045067.stm|date=[[15 October]] [[2007]]|publisher=BBC News|accessdate=2007-10-15}}</ref> என்றும் கருதப்படுகின்றார். இவருடைய கருத்தை எரிக் மாஸ்க்கின், ரோஜர் மையெர்சன் ஆகியோர் இன்னும் வலுவூட்டி, நடைமுறைச் சந்தைச் சூழல்களுக்கும் பயனாகும்படி வளர்த்தெடுத்தனர்.
 
இவர் பொருளியல், [[அரசியலறிவியல்]], [[குமுக அறிவியல்]] (சமூக அறிவியல்) ஆகிய துறைகளில் பயன்படும் மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி (மெக்கானிசம் டிசைன்) என்னும் கருத்தை முன்வைத்தவர் என்றும், கேம் தியரி என்னும் மிகைமப் பகிர்வுக் கொள்கையை பொருளியலில் பயன்படுத்திய முன்னோடி<ref name = Higgins>{{cite news|author=Higgins, Charlotte|title=Americans win Nobel for economics|url=http://news.bbc.co.uk/1/hi/business/7045067.stm|date=[[15 October]] [[2007]]|publisher=BBC News|accessdate=2007-10-15}}</ref> என்றும் கருதப்படுகின்றார். இவருடைய கருத்தை எரிக் மாஸ்க்கின், ரோஜர் மையெர்சன் ஆகியோர் இன்னும் வலுவூட்டி, நடைமுறைச் சந்தைச் சூழல்களுக்கும் பயனாகும்படி வளர்த்தெடுத்தனர்.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/லியோனிடு_ஹுர்விக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது