பூட்டானின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் - வேங்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது
 
வரிசை 3:
 
தங்கள் நாட்டு வரலாற்றில் முழுமையும் [[பூட்டான் சுதந்திரம்|iசுதந்திரமாகவே இருந்த]] ஒருசில நாடுகளில் பூட்டானும் ஒன்று. இந்நாட்டை எவரும் வென்றதில்லை, ஆக்கிரமித்தது இல்லை, அல்லது வெளி அதிகாரங்கள் ஆட்சி செலுத்தியதுமில்லை. பூட்டான் 7ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை [[காமரூப பேரரசு]] அல்லது [[திபெத்தியப் பேரரசு]] கீழ் இருந்ததாக யூகங்கள் இருந்தாலும் இதற்கான உறுதியானச் சான்றுகள் இல்லை. வரலாற்றுப் பதிவுகள் தெளிவாக கிடைக்கும் காலக்கட்டத்தில் பூட்டான் தொடர்ந்தும் வெற்றிகரமாகவும் தனது கோன்மையைக் காப்பாற்றி வந்துள்ளது. <ref>{{cite book |title=The Politics of Bhutan |last=Rose |first=Leo E. |publisher=Cornell University Press |location=Ithaca |year=1977 |isbn=0-8014-0909-8 |page=24 |quote=[T]here can be no doubt that since at least the tenth century no external power has controlled Bhutan, although there have been periods when various of its neighbors have been able to exert a strong cultural and/or political influence there. }}</ref>
 
[[பகுப்பு:பூட்டானின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பூட்டானின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது