சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox political party
| colorcode = {{Communist Party of the Soviet Union/meta/color}}
| slogan = «Пролетарии всех стран, соединяйтесь!»
({{lang|en|"[[உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!]]"}})
| anthem = " அனைத்துலகம்"
| native_name = {{lang|ru|Коммунистическая партия
Советского Союза}}
| name = சோவியத் ஒன்றியப்
பொதுவுடைமைக் கட்சி
| logo = [[File:PCUS Emblema.svg|220px]]
| founded = ஜனவரி 1912
{{small|as RSDLP(b)}}
மார்ச்1918
{{small|as RCP(b)}}
திசம்பர் 1925
{{small|as VKP(b)}}
அக்தோபர் 1952
{{small|as CPSU}}
| banned = 2ராக்த்து 1991
{{small|All-Soviet territory}}
6 நவம்பர் 1991
{{small|RSFSR territory}}
| founder = [[விளாதிமிர் லெனின்]]
| newspaper = ''[[பிராவ்தா]]''
| ideology = [[பொதுவுடைமை]]
[[மார்க்சியம்–லெனினியம்]]
| position = மீ இடதுசாரி அரசியல்
| international = [[இரண்டாம் அனைத்துலகம்]] {{small|(1912–1914)}}<ref>https://www.marxists.org/glossary/events/c/congress-si.htm#1912</ref>
[[காமின்டெர்ன்]] {{small|(1919–1943)}}
[[காமின்பார்ம்]] {{small|(1947–1956)}}
| predecessor = [[Russian Social Democratic Labour Party|RSDLP]]
| successor = '''''De jure'':'''
None
'''Self-proclaimed:'''
[[Communist Party of the Soviet Union (1992)|CPSU (1992)]]
[[Communist Party of the Russian Federation|CPRF]]
| youth_wing = [[Komsomol]]
[[Young Pioneer organization of the Soviet Union|Young Pioneers]]
| wing1_title = [[Military|Armed wing]]
| wing1 = [[Soviet Armed Forces|Armed Forces of the Union of Soviet Socialist Republics]]
| colours = {{Color box|{{Communist Party of the Soviet Union/meta/color}}|border=darkgray}} [[Red]]
| country = the Soviet Union
| membership = 19 million {{small|(1986)}}
| website =

[[படிமம்:State Emblem of the Soviet Union.svg|200px|right|thumb|சோவியத் பொதுவுடமைக் கட்சியின் சின்னம்]]
'''சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி''' (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, ([[ரஷ்ய மொழி]]: ''Коммунисти́ческая па́ртия Сове́тского Сою́за'' = ''КПСС'') [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தை]] அரசாண்ட கட்சியாகும். [[1912]] ஆம் ஆண்டில் [[ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி]]யில் இருந்து பிரிந்து சென்ற [[விளாடிமிர் லெனின்|லெனின்]] தலைமையிலான [[போல்ஷெவிக்]] என்ற பிரிவினரால் [[மார்ச் 6]], [[1918]] இல் தனிக்கட்சியாக உருவாக்கப்பட்டது. போல்ஷெவிக்கினரே [[அக்டோபர் புரட்சி]]யை முன்னெடுத்துப் பின்னர் [[ரஷ்யா]] என்ற [[சோசலிசம்|சோசலிச]] நாட்டினை உருவாக்க வழிசமைத்தனர். [[1991]] ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது இக்கட்சியும் கலைக்கப்பட்டது.