சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 25:
[[படிமம்:State Emblem of the Soviet Union.svg|200px|right|thumb|சோவியத் பொதுவுடமைக் கட்சியின் சின்னம்]]
'''சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி''' ''(
[[1912]] ஆம் ஆண்டில் [[ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி]]யில் இருந்து பிரிந்து சென்ற [[விளாடிமிர் லெனின்|லெனின்]] தலைமையிலான [[போல்ஷெவிக்]] என்ற பிரிவினரால் [[மார்ச் 6]], [[1918]] இல் தனிக்கட்சியாக உருவாக்கப்பட்டது. போல்ஷெவிக்கினரே [[அக்டோபர் புரட்சி]]யை முன்னெடுத்துப் பின்னர் [[ரஷ்யா]] என்ற [[சோசலிசம்|சோசலிச]] நாட்டினை உருவாக்க வழிசமைத்தனர். [[1991]] ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது இக்கட்சியும் கலைக்கப்பட்டது. === வார்சா உடன்படிக்கை பொதுவுடைமைக் கட்சிகள்===
|