சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
[[படிமம்:State Emblem of the Soviet Union.svg|200px|right|thumb|சோவியத் பொதுவுடமைக் கட்சியின் சின்னம்]]
'''சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி''' ''(Communist Party of the Soviet Union)'' ({{Lang-rus|Коммунисти́ческая па́ртия Сове́тского Сою́за|r=Kommunistícheskaya pártiya Sovétskogo Soyúza|p=kəmʊnʲɪsʲtʲˈitɕɪskəjə ˈpartʲɪjə sɐvʲˈetskəvə sɐˈjuzə}}), சுருக்கமாக ஆங்கிலத்தில் '''CPSU''' எனப்படுவது,({{Lang-rus|КПСС|r=KPSS}}{{efn| சிலவேளைகளில் சோவியத் பொதுவுடைமைக் கட்சி எனவும் வழங்கியது(SCP), தான் இருந்த காலத்தில் கீழவரும் நான்கு பெயர்களில் நிலவியது:
 
* உருசியச் சமவுடைமை மக்களாட்சி தொழிலளர் கட்சி (போல்செவிக்) (1912–1918) ( உருசியம் РСДРП(б) ஆங்கிலத்தில்: RSDLP அல்லது சிலவேளைகளில் RSDRP)
* உருசியப் பொதுவுடைமைக் கட்சி (போல்செவிக்) (1918–1925) ( உருசியம் РКП ஆங்கிலத்தில்: RKP அல்லது RCP)
*ஆனைத்து ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (போல்செவிக்) (1925–1952) (உருசியம் ВКП(б) or ВКПб; ஆங்கிலத்தில்: VKP(b), VKPb, VCP(b), VCPb, AUCP(b))
* சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1952–1991) ( உருசியம்: КПСС; ஆங்கிலத்தில்: CPSU அல்லது KPSS)
 
[[1912]] ஆம் ஆண்டில் [[ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி]]யில் இருந்து பிரிந்து சென்ற [[விளாடிமிர் லெனின்|லெனின்]] தலைமையிலான [[போல்ஷெவிக்]] என்ற பிரிவினரால் [[மார்ச் 6]], [[1918]] இல் தனிக்கட்சியாக உருவாக்கப்பட்டது. போல்ஷெவிக்கினரே [[அக்டோபர் புரட்சி]]யை முன்னெடுத்துப் பின்னர் [[ரஷ்யா]] என்ற [[சோசலிசம்|சோசலிச]] நாட்டினை உருவாக்க வழிசமைத்தனர். [[1991]] ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது இக்கட்சியும் கலைக்கப்பட்டது.