ஜாக் கலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
'''ஜக்ஸ் ஹென்றி கலிஸ்''' (Jacques Henry Kallis, பிறப்பு: [[அக்டோபர் 16]], [[1975]]),[[தென்னாபிரிக்கா]] துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். மேலும் இவர் [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராகவும்]] இருந்துள்ளார். [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் 10,000 ஒட்டங்கள்மற்றும் 250 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப்படைத்துள்ள ஒரே வீரர் இவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite news|author=Dwaipayan Datta|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/Jacques-Kallis-Two-greats-rolled-into-one/articleshow/27986858.cms|title=Jacques Kallis: Two greats rolled into one|publisher=Times of India|date=27 December 2013|accessdate=27 December 2013}}</ref> மேலும் ஒருநாள் போட்டிகளில் 131 ''கேட்சுகளைப்'' பிடித்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ள இவர் மொத்தம் 13,289 ஓட்டங்களையும் 290 இலக்குகளையும் எடுத்துள்ளார். மேலும் 200 ''கேட்சுகளைப்'' பிடித்துள்ளார். <ref>{{cite web|url=http://stats.cricinfo.com/ci/content/records/287358.html|title=ODIs – 1000 runs, 50 wickets and 50 catches|publisher=[[ESPN Cricinfo]]|accessdate=21 November 2007}}</ref><ref>[http://stats.cricinfo.com/ci/content/records/287359.html Tests – 1000 runs, 50 wickets, and 50 catches], [[Cricinfo]], Retrieved on 21 November 2007</ref>
 
இவர் மொத்தம் 166 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 55 க்கும் அதிகமாக உள்ளது.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/player/35320.html?class=1;spanmax1=24+Aug+2008;spanval1=span;template=results;type=allround|title=All-round records &#124; Test matches &#124; Cricinfo Statsguru &#124; ESPN Cricinfo|publisher=Stats.espncricinfo.com|date=|accessdate=21 July 2012|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20131008164442/http://stats.espncricinfo.com/ci/engine/player/35320.html?class=1%3Bspanmax1%3D24+Aug+2008%3Bspanval1%3Dspan%3Btemplate%3Dresults%3Btype%3Dallround|archivedate=8 October 2013|df=dmy-all}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/southafrica/content/player/45789.html|title=Jacques Kallis &#124; South Africa Cricket &#124; Cricket Players and Officials|publisher=ESPN Cricinfo|date=|accessdate=21 July 2012}}</ref> 2007 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான நான்கு போட்டிகளில் ஐந்து [[நூறு (துடுப்பாட்டம்)|நூறு]] ஓட்டங்கள் எடுத்துள்ளார். [[சனவரி 2011]] இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான மூன்றாவது தேருத் துடுப்பாட்டத்தின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இவரின் 40 ஆவது நூறு ஆகும். இதன்மூலம் அதிக நூறுகள் அடித்த வீரர்களில் [[ரிக்கி பாண்டிங்]] சாதனையை தகர்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். [[சச்சின் டெண்டுல்கர்]] 51 நூறுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
 
[[2008]] ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்தது. [[2005]] ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] விருதையும், [[2007]] ஆம் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] விருதையும் பெற்றார்.<ref name="content-nz.cricinfo.com">{{cite web|url=http://content-nz.cricinfo.com/ausvrsa2008_09/content/player/45789.html|title=Jacques Kallis &#124; South Africa Cricket &#124; Cricket Players and Officials &#124; ESPN Cricinfo|publisher=Content-nz.cricinfo.com|date=|accessdate=21 July 2012}}</ref> [[சோபர்ஸ்]], மற்றும் [[வால்ரர் ஹமொண்ட்]], ஜாக் கலிஸ் ஆகியோர் சிறந்த துட்ப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலத் துறையர்கள் என [[கெவின் பீட்டர்சன்]] தெரிவித்தார். இவர்களின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் அதிகமாகவும், ஒருநாள் போட்டிகளில் 20 க்கு அதிகமாகவும் உள்ளது.<ref>{{cite news|url=http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article6913053.ece|location=London|work=The Times|title=Refreshed Kevin Pietersen hoping for change of stance from South African fans|first1=Richard|last1=Hobson|date=12 November 2009}}</ref>
 
[[சனவரி 2]], [[2013]] இல் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 13,000 ஓட்டங்கள் எடுத்தார்<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2013-01-02/top-stories/36110811_1_jacques-kallis-india-s-rahul-dravid-trent-boult]{{dead link|date=December 2013}}</ref>. இதன்மூலம் இந்த இலக்கினை எடுத்த முதல் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]] வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 292 இலக்குகளையும் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிகஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்களுக்கான தரவரிசையில் [[சச்சின் டெண்டுல்கர்]] மற்றும் [[ரிக்கி பாண்டிங்|ரிக்கி பாண்டிங்கிற்கு]] அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.<ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/india-in-south-africa-2013/top-stories/Silent-warrior-is-one-up-on-Rahul-Dravid/articleshow/28115976.cms|title=Silent warrior is one up on Rahul Dravid|publisher=Times Of India|date=|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/india-in-south-africa-2013/top-stories/Kallis-goes-past-Dravid-becomes-third-highest-Test-run-getter/articleshow/28105901.cms|title=Kallis goes past Dravid, becomes third highest Test run-getter|publisher=Times Of India|date=|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite web|author=|url=https://www.bbc.co.uk/sport/0/cricket/20891908|title=BBC Sport – Jacques Kallis is fourth man to reach 13,000 Test runs|publisher=Bbc.co.uk|date=2 January 2013|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite web|url=http://forbesindia.com/article/numerix/is-jacques-kallis-test-crickets-unsung-hero/34287/1|title=Forbes India Magazine – Is Jacques Kallis Test Cricket's Unsung Hero?|publisher=Forbesindia.com|date=|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/223646.html|title=Records &#124; Test matches &#124; Batting records &#124; Most runs in career &#124; ESPN Cricinfo|publisher=Stats.espncricinfo.com|date=1 January 1970|accessdate=26 December 2013}}</ref> 2013 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்தது.<ref name="Wisden India">{{cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/kallis-amla-steyn-named-wisden-cricketers-year/57807|title=Kallis, Amla, Steyn among Wisden’s five Cricketers of the Year|publisher=Wisden India|date=10 April 2013}}</ref> [[டிசம்பர் 2013]] இல் [[டர்பன்|டர்பனில்]] நடந்த இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்துடன்]] சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/southafrica/content/story/703801.html|title=South Africa Cricket News: Jacques Kallis to retire after Durban Test|publisher=ESPN Cricinfo|date=|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite web|author=NDTVCricket|url=http://sports.ndtv.com/south-africa-vs-india-2013-14/news/218696-south-africas-jacques-kallis-to-quit-tests-after-india-series|title=South Africa's Jacques Kallis to quit Tests after India series &#124; India vs South Africa Series, 2013-14 - News &#124; NDTVSports.com|publisher=Sports.ndtv.com|date=|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite web|url=https://www.standard.co.uk/pasportsfeeds/kallis-to-call-time-on-test-career-9025340.html|title=Kallis to call time on Test career &#124; London Evening Standard|publisher=Standard.co.uk|date=|accessdate=26 December 2013}}</ref> இவரின் இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார் இதன்மூலம் இறுதிப்போட்டியில் நூறு அடித்த சில துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/282931.html|title=Records / Test matches / Batting records / Hundred in last match|publisher=Cricinfo|date=26 December 2013|accessdate=26 December 2013}}</ref><ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/282994.html|title=Records / Test matches / Batting records / Oldest player to score a hundred|publisher=Cricinfo|date=|accessdate=26 December 2013}}</ref> [[சூலை 30]],[[2014]] இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் இருந்து ஓய்வு பெற்றார். <ref>{{cite web|url=http://www.espncricinfo.com/southafrica/content/current/story/765649.html|title=Kallis retires from international cricket|publisher=ESPNcricinfo|accessdate=30 July 2014}}</ref>
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்_கலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது