மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
| spouse = [[புனித யோசேப்பு|யோசேப்பு]]
}}
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), [[புதிய ஏற்பாடுஇயேசு|புதியஇயேசு ஏற்பாட்டின்படிகிறிஸ்துவின்]] தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா [[இயேசுதூய கிறிஸ்து|இயேசு கிறிஸ்துவின்ஆவி]]யினால் தாயாவார்தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.<ref>Browning, அன்னைW. மரியாள்R. உருவில்லாF. இறைவனுக்கு''A உருகொடுத்துdictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref> உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாயாகிதாய் பேறுபெற்றவள்என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], கிழக்கு மரபுவழித் திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
== பழைய ஏற்பாடு ==
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் மரியாவை கன்னி (கிரேக்கம் ''παρθένος, parthénos'') எனக்குறிக்கின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா [[புனித யோசேப்பு]]க்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref>
 
[[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் [[இயேசு|இயேசு கிறிஸ்து]]வில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும்,
மரியாளின் பிறப்பை [[கத்தோலிக்க திருச்சபை]], கிழக்கு மரபுவழித்திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்"<ref>[[தொடக்க நூல்]] 3:15</ref> என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 7:14</ref> என்ற இறைவாக்கினர் [[ஏசாயா|எசாயா]]வின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.
 
== நற்செய்திகள் ==
 
நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய [[கபிரியேல் தேவதூதர்]], மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின்<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:35''' “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.</ref> வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியாக கன்னியாக (கிரேக்கம் ''παρθένος, parthénos'') இருந்தார்<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:22-23''' “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.</ref> என்றே [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் குறிப்பிடுகின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 31 ⟶ 37:
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 44 ⟶ 50:
* [http://www.vatican.va/holy_father/paul_vi/apost_exhortations/d]
 
{{கிறித்தவ குறுங்கட்டுரை}}
{{கன்னி மரியா}}
{{New Testament people}}
"https://ta.wikipedia.org/wiki/மரியாள்_(இயேசுவின்_தாய்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது