கிரேக்க பாரசீகப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''கிரேக்க-பாரசீகப் போர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 30:
 
கிமு 499ல் கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஏற்பட்ட போர் உடன்படிக்கையின்படி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
 
==போருக்கான ஆதாரங்கள்==
 
கிரேக்க-பாரசீகப் போருக்கான ஆதாரங்கள் கிரேக்க சாத்திரங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால் பாரசீகத் தரப்பில் இப்போர் நடைபெற்றது குறித்து ஆவணங்கள் அல்லது இலக்கியங்கள் ஏதுமில்லை.
 
கிமு ஐந்தாம் நூற்றாண்டில் [[ஆசியா மைனர்|ஆசியா மைனரில்]] வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் [[எரோடோட்டசு]] <ref>Cicero, On the Laws I, 5</ref> என்பவர், கிமு 440 - 430 கிரேக்க மொழியில் 'Enquiries' எனும் வரலாற்று நூலில் கிரேக்க-பாரசீகப் போர்களுக்கான தோற்றம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.<ref name="hxvi" /> Herodotus's approach was novel and, at least in Western society, he invented 'history' as a discipline.<ref name="hxvi" />
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_பாரசீகப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது