அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Added one word
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
=== இளமை ===
[[File:Young Ambedkar.gif|thumb|140px|right|அம்பேத்கர் இளமையில்<ref>{{cite web|author=Frances Pritchett |url=http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/graphics/youth.html |title=youth |publisher=Columbia.edu |accessdate=17 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100625044711/http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/graphics/youth.html| archivedate= 25 June 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref>]]
அம்பேத்கர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவில்]] மாவ் (Mhow) எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்<ref>{{cite book |last=Jaffrelot |first=Christophe |title= Ambedkar and Untouchability: Fighting the Indian Caste System|year= 2005 |publisher=[[Columbia University Press]]|location=New York|isbn= 0-231-13602-1 | page=2}}</ref> [[1891]] [[ஏப்ரல் 14]] அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார் அம்பேத்கர்‌‌,. .<ref name="Columbia">{{cite web| last = Pritchett| first = Frances| url = http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/1890s.html| title = In the 1890s| format = PHP| accessdate = 2 August 2006| archiveurl= http://web.archive.org/web/20060907040421/http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/1890s.html| archivedate= 7 September 2006 <!--DASHBot-->| deadurl= no}}</ref> அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]] [[ரத்னகிரி]] மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
 
இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார் . இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் [[தலித்|தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில்]]<ref>{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/357931/Mahar |title=Mahar |publisher=britannica.com |accessdate=12 January 2012}}</ref> பிறந்த பீமாராவ் இராம்ஜி [[இளமை|இளம்]] வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை [[மாட்டு வண்டி|மாட்டு வண்டியில்]] சகோதரருடன் [[காலப் பயணம்|பயணம்]] செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் [[தலித்|தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்]] சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே [[பசு|மாட்டை]] அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
 
=== கல்வி ===
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது