பேச்சு:ஆட்சியாளர் பட்டியல், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி அட்டவணை நீக்கப்பட்டமை, உசாத்துணையற்ற உள்ளடக்கங்கள்
வரிசை 14:
 
பாண்டுகபயன், பாண்டுவாசுதேவன் போன்றோரை பாண்டியர் என எந்தெந்த ஆய்வாளர்கள் எல்லாம் சொல்கிறார்கள்னு பாண்டுகபயன், பாண்டுவாசுதேவன் கட்டுரைகளில் மேற்கோள்களோடு சேர்க்கவும். இது பட்டியல் என்பதால் பரவலான ஏற்பு பெற்ற விடயங்கள் தான் எழுதப்படவேண்டும்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 07:54, 6 சூன் 2017 (UTC)
 
[[பயனர்:சதீஸ்]], அட்டவணை அமைப்பை மீளமைத்திருக்கிறேன். ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. அதை ஏன் நீக்கினீர்கள் என்று அறிந்துகொள்ளலாமா? பண்டுகாபயன் பாண்டிய வம்சம் என்று மயிலை சீனி வேங்கடசாமியை மேற்கோளிட்டு நீங்கள் இட்டுள்ள கருத்தையும், கோதாபயன் பற்றிய மேற்கோள் இல்லாத குறிப்பையும் இணைத்திருக்கிறேன். அவை உண்மையில் சரிபார்ப்புக்குப் பின்பே சேர்க்கப்படவேண்டும். மேலதிக விடயங்களை அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சேர்க்கும் போது, தவறாமல் உசாத்துணைகளை சேருங்கள். நன்றி. --[[பயனர்:5anan27|அஞ்சனன்.வி]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 18:42, 8 மே 2018 (UTC)
Return to "ஆட்சியாளர் பட்டியல், இலங்கை" page.