குன்லுன் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kunlun Mountains" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox mountain|name=Kunlunகுன்லுன் Mountainsமலைத்தொடர்|other_name=崑崙山|native_name=Kūnlún Shān|photo=Cordillère_du_Kunlun.jpg|photo_caption=View ofதிபெத்-சிங்சியாங் Westernநெடுஞ்சாலையிலிருந்து Kunlunமேற்கு Shanகுன்லுன் from the Tibet-Xinjiangசானின் highwayதோற்றம்|range_coordinates={{coord|36|N|84|E|type:mountain_region:CN_scale:300000|format=dms|display=inline,title}}|highest=[[Liushiலியுசி Shanசான்]] |elevation_m=7167|length_orientation=N/S|width_orientation=E/W|country=China|region=[[Tibetதிபெத் Autonomousதன்னாட்சி Region|Tibetபகுதி]], [[Qinghaiகின்காய் மாகாணம்]], [[Xinjiangசிங்சியாங்]]|border=[[Gobiகோபி Desertபாலைவனம்]]|state_type=Region}}{{Infobox Chinese|pic=Kunlun (Chinese characters).svg|piccap="Kunlun" in Simplified (top) and Traditional (bottom) Chinese characters|t=崑崙山|p=Kūnlún Shān|s=昆仑山|order=st|w=K'un<sup>1</sup>-lun<sup>2</sup> Shan<sup>1</sup>|mi={{IPAc-cmn|k|un|1|.|l|un|2|-|sh|an|1}}|psp=Kwenlun Mountains}}'''குன்லுன் மலைத்தொடர்''' (The <span>Kunlun Mountains)</span> (simplified Chinese{{zh|t=崑崙山|s=昆仑山|p=Kūnlún Shān}}traditional Chinese{{zh|t=崑崙山|s=昆仑山|p=Kūnlún Shān}}, {{IPA-cmn|kʰu̯ə́nlu̯ə̌n ʂán|pron}}; {{Lang-mn|Хөндлөн Уулс}}, ''Khöndlön Uuls'') ஆசியாவிலுள்ள மிக நீண்ட மலைத்தொடர்களினல் ஒன்றாகும். இம்மலைத்தொடர் 3000 கிலோமீட்டர்களுக்கும் (1900 மைல்கள்) அதிகமான நீளமுடையது. விரிவான நோக்கில் பார்க்கும் போது, டாரிம் வடிநிலத்திற்குத் தெற்கில், திபெத்திய பீடபூமியின் வடக்கு எல்லை வரை நீண்டு விரிந்து கிடக்கிறது.
 
இம்மலைத்தொடர் குறித்த விளக்கம் வேறுபடுகிறது. ஒரு பழைய ஆதாரம்<ref>L. Richard, 'Comprehensive Geography of the Chinese Empire',1905</ref> குன்லுன் என்பது சீனாவின் மையப்பகுதியில் குறுக்காகச் செல்லும் மலைத்தொடர் என்கிறது. அதாவது, குன்லுன் என்பது, குறுகிய பொருளில்: அல்டைன் டாக், க்யீலியன் மலைத்தொடர் மற்றும் கின் மலைத்தொடர் ஆகிவை சேர்ந்த மலைத்தொடர் என்கிறது. ஒரு சமீபத்திய ஆதாரம்<ref>National Geographic Atlas of China,2008</ref> ஒன்று குன்லுன் தொடர் டாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மையான தெற்கு பக்கப்பரப்பையும் மற்றும் அல்டைன் டாக் மலைத்தொடரின் கிழதென் பகுதியைத் தொடர்வதாகவும் உள்ளதாகக் கூறுகிறது. [[சிமா சியான்]] (''[[மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்|ஷிஜி]]'', சுருள் 123) கூற்றுப்படி, [[ஆனின் பேரரசர் வு|பேரரசர் வூ ஹான்]] மஞ்சள் ஆற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பியதாகவும், அவ்வாறு சென்ற போது இம்மலைத்தொடரின் மூலத்திற்கு குன்லுன் என்று பெயரிட்டதாகவும் தெரிகிறது. பாரம்பரிய நுாலான சாங்காய் ஜிங் படி இந்தப்பெயரானது புராணச்சார்புடைய அமைவிடம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குன்லுன்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது