குன்லுன் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
 
== பரப்பெல்லை ==
[[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானின்]], [[பாமிர் மலைகள்|பாமிர் மலைகளிலிருந்து]] தொடங்கி இம்மலைத்தொடர் [[சிஞ்சியாங்]] மற்றும் [[கிங்ஹாய் மாகாணம்|கிங்காய் மாகாணத்தில்]] திபெத் தன்னாட்சிப் பகுதிகளில், சீன-திபெத்திய எல்லைகள் இடையிலான பகுதிகளில் நீண்டு கிடக்கிறது. <ref>{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/325007/Kunlun-Mountains|title=Kunlun Mountains|publisher=[[Encyclopædia Britannica]]|accessdate=2009-11-19}}</ref> இதன் தெற்கு முனையில் தற்போது டாரிம் வடிநிலம் என்றழைக்கப்படும் பகுதியின் தெற்கு எல்லை, பிரபலமற்ற [[தக்கிலமாக்கான் பாலைவனம்]] அல்லது மணலில் புதைந்த வீடுகளின் பாலைவனம் மற்றும் மற்றும் [[கோபி பாலைவனம்]] வரை நீண்டு கிடக்கிறது. பல முக்கியமான ஆறுகளான, கோடான் சோலை மற்றும் தக்கிலமாக்கான் பாலைவனம் வழியாக பாய்ந்து செல்லும் நதிகளான, காரகாஷ் நதி ('கருப்பு ஜேட் நதி') மற்றும் யுருங்காஷ் நதி ('வெள்ளை ஜேட் நதி') ஆகியவை இங்கிருந்து தொடங்குகின்றன. 
 
அல்டைன்-டாக் அல்லது அல்டுன் மலைத்தொடர் குன்லுன் மலைத்தொடரின் முக்கிய வடபகுதித் தொடர்களில் ஒன்றாகும். இதன் கிழக்கு நீட்சியான கிலியன் சான் குன்லுன் தொடரின் மற்றொரு முக்கிய மலைத்தொடராகும். தெற்கில் முக்கிய நீட்சியானக மின் சானாக இருக்கிறது.பாயன் ஹர் மலைகள் குன்லுன் மலைத்தொடரின் தெற்கு கிளையாக உள்ளது. இந்த பாயன் ஹர் மலைத்தொடர் சீனாவின் இரண்டு நீளமான நதிகளான, [[யாங்சி ஆறு|யாங்சே]] மற்றும் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் நதி]] ஆகியவற்றுக்கிடைப்பட்ட நீர் வடிநிலப்பகுதியை உருவாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குன்லுன்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது