ஹர்பஜன் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழை திருத்தம்
வரிசை 40:
| lastodiagainst = மேற்கிந்தியத் தீவுகள்
| odishirt = 3
| club1 = [[பஞ்சாப்]] துடுப்பாட்ட அணி|பஞ்சாப்]]
| year1 = 1997–இற்றை
| clubnumber1 =
| club2 = [[சுர்ரே கௌன்டிமாகாண துடுப்பாட்ட சங்கம்|சுர்ரே]]
| year2 = 2005
| clubnumber2 =
வரிசை 130:
 
== சர்வதேச போட்டிகள் ==
ஹர்பஜன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ''இந்தியன் போர்ட் பிரசிடண்ட்ஸ் லெவன்'' அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தப் போட்டியில் 127 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே வீழ்த்தினார்<ref name="o">{{cite web|url=https://cricketarchive.com/cgi-bin/player_oracle_reveals_results2.cgi?playernumber=7121&opponentmatch=exact&playername=Halcombe&resulttype=All&matchtype=All&teammatch=exact&startwicket=&homeawaytype=All&opponent=&endwicket=&wicketkeeper=&searchtype=InningsList&endscore=&playermatch=contains&branding=cricketarchive&captain=&endseason=&startscore=&team=&startseason=|title=Player Oracle Harbhajan Singh|accessdate=2008-12-09|publisher=CricketArchive}}</ref>. பின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பின் [[பெங்களூர்|பெங்களூருவில்]] நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அறிமுகமானார். அதில் ஒரு ஆட்டப்பகுதியில் 4 ஓட்டங்களும் மற்றதில் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் 136 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப்போட்டியில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]] 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{cite news|title=3rd Test:India v Australia at Bangalore, Mar&nbsp;25–28, 1998|url=http://content-usa.cricinfo.com/india/engine/match/63796.html|accessdate=2007-01-15|publisher=[[Cricinfo]]}}</ref> பின் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref name="odilist">{{cite web|title=Statsguru – Harbhajan Singh – ODIs – Innings by innings list|url=http://stats.cricinfo.com/guru?sdb=player;playerid=7139;class=odiplayer;filter=basic;team=0;opposition=0;notopposition=0;season=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;startdefault=1998-03-25;start=1998-03-25;enddefault=2006-07-02;end=2006-07-02;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;result=0;followon=0;seriesresult=0;captain=0;keeper=0;dnp=0;recent=;viewtype=aro_list;runslow=;runshigh=;batposition=0;dismissal=0;bowposition=0;ballslow=;ballshigh=;bpof=0;overslow=;overshigh=;conclow=;conchigh=;wicketslow=;wicketshigh=;dismissalslow=;dismissalshigh=;caughtlow=;caughthigh=;caughttype=0;stumpedlow=;stumpedhigh=;csearch=;submit=1;.cgifields=viewtype|accessdate=2007-01-17|publisher=[[Cricinfo]]}}</ref>
 
== [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] ==
[[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 11 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சரசரி 30.45 ஆகும். இவர் [[அனில் கும்ப்ளே|அனில் கும்ப்ளேவுடன்]] இணைந்து 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தத் தொடரில் ஆத்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டும் இலக்குகளை வீழ்த்த முடியவில்லை. இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்களின் தரவரிசையில் [[ஜாகிர் கான்]], [[ஆசீஷ் நேரா]] மற்றும் [[ஜவகல் ஸ்ரீநாத்|ஜவகல் ஸ்ரீநாத்திற்கு]] அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார்.<ref>{{cite web|title=ICC Cricket World Cup, 2002/03 Bowling – Most Wickets|url=http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC2003/STATS/WC2003_ODI_BOWL_MOST_WKTS.html|publisher=[[Cricinfo]]|accessdate=2007-02-28}}</ref> இந்தத் தொடரில் 11 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 3.65 ஓட்டங்கள் எடுத்துள்ளார். [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியின் போது [[நடுவர் (துடுப்பாட்டம்)|நடுவரை]] அவமதிக்கும் வகையில் நடந்ததால் தண்டனை பெற்றார்.<ref name="odilist2">{{cite web|title=Statsguru – Harbhajan Singh – ODIs – Innings by innings list|url=http://stats.cricinfo.com/guru?sdb=player;playerid=7139;class=odiplayer;filter=basic;team=0;opposition=0;notopposition=0;season=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;startdefault=1998-03-25;start=1998-03-25;enddefault=2006-07-02;end=2006-07-02;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;result=0;followon=0;seriesresult=0;captain=0;keeper=0;dnp=0;recent=;viewtype=aro_list;runslow=;runshigh=;batposition=0;dismissal=0;bowposition=0;ballslow=;ballshigh=;bpof=0;overslow=;overshigh=;conclow=;conchigh=;wicketslow=;wicketshigh=;dismissalslow=;dismissalshigh=;caughtlow=;caughthigh=;caughttype=0;stumpedlow=;stumpedhigh=;csearch=;submit=1;.cgifields=viewtype|accessdate=2007-01-17|publisher=[[Cricinfo]]}}</ref><ref>{{cite web|title=2003: Penalties imposed on players for breaches of ICC Code of Conduct|url=http://www.icc-cricket.com/icc/rules/penalties/2003.html|archiveurl=https://web.archive.org/web/20070224002422/http://www.icc-cricket.com/icc/rules/penalties/2003.html|archivedate=24 February 2007|publisher=[[International Cricket Council]]|accessdate=2007-01-30}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
[http://www.bhajjiworld.com/ அதிகாரப்பூர்வ வலைத்தளம்]{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி‎}}
{{2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஹர்பஜன்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது