நாயக் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Naayak" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''நாயக்'''நாயக் ('''''Naayak''''' ({{Lang-en|Leader}}) என்பது 2013 ஆண்டைய இந்திய  [[தெலுங்கு]] [[மசாலாப்படம்|மசாலா படம்]] ஆகும். இதை அகுலா சிவா எழுத வி. வி. வினாயக் இயக்கியுள்ளார். படத்தை யுனிவர்சல் மீடியா என்ற பதாகையின் கீழ் டி. வி. வி. தன்னய்யா மற்றும் எஸ். எஸ். ராதாகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில்  [[ராம் சரண்|Ram Charan]], [[காஜல் அகர்வால்|Kajal Aggarwal]] , [[அமலா பால் (நடிகை)|Amalaஅமலா Paulபால்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். [[தமன் (இசையமைப்பாளர்)|Sஎஸ். Thamanதமன்]] படத்துக்கான பின்னணி இசையமைப்பைச் செய்துள்ளார். சோட்டா கே. நாயுடு படத்தின் ஒளிப்பதிவையும், கௌதம் ராஜு படத்தொகுப்பையும் மேற்கோண்டுள்ளனர்.
 
இந்தப் படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்: ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் செர்ரி என்ற வேடம் மற்றும் கொல்கத்தாவில் ராவத் என்ற தீய அரசியல்வாதிக்கு எதிராக போராடுபவரான சித்தார்த் நாயக் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளார்.
 
படத்தயாரிப்பானது 2011 நவம்பர் 9 அன்று துவங்கி, முதன்மைப் படப்பிடிப்பானது 2012 பெப்ரவரி 7 அன்று துவங்கியது. படப்பிடிப்பானது பெரும்பாலும் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடந்தது. மேலும் [[துபாய்]], [[ஐசுலாந்து|ஐஸ்லாந்து]],  [[சுலோவீனியா|ஸ்லோவேனியா]] ஆகிய இடங்களில் ஒரு சில பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பு 2012 திசம்பர் 29  அன்று முடிவுற்றது.
 
படமானது [[மகர சங்கராந்தி|மகா சங்கராந்தி]]<nowiki/>யை முன்னிட்டு 2013 சனவரி 9 அன்று உலகளவில் 1600 திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று,  வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப்படம் [[தமிழ்]] மற்றும் [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் இதே பெயரில் மொழிமாற்றும் செய்யப்பட்டது. இந்தப்படம் இந்தியில்'' டபுள் அட்டாக்'' என்ற பெயரில் கோல்ட்மெய்ன்ஸ் டெலிஃபிலிம்ஸ் மூலம் அதே ஆண்டில் மொழிமாற்றும் செய்யப்பட்டது.  இந்த படம் வங்க மொழியில் (வங்கதேசம்) ''ஹீரோ: தி சூப்பர்ஸ்டார்'' என்ற பெயரில் 2014 ஆண்டு மறு ஆக்கம் செய்யப்பட்டது.
 
== நடிகர்கள் ==
 
* [[ராம் சரண்|Ram Charan]] - சரண் (செரிரி)<ref name="Brahmi">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Ram-Charan-as-Cherry-Brahmi-as-Jilebi/articleshow/14202320.cms|title=Ram Charan as Cherry; Brahmi as Jilebi|archiveurl=https://web.archive.org/web/20150215091600/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Ram-Charan-as-Cherry-Brahmi-as-Jilebi/articleshow/14202320.cms|archivedate=15 February 2015|last=Sashidhar|first=A. S.|date=17 June 2012|publisher=''The Times of India''|accessdate=15 February 2015}}</ref>/சித்தார்த் நாயக்.
* [[காஜல் அகர்வால்|Kajal Aggarwal]] - மது.<ref name="Closing cr">Naayak (DVD). Closing credits from 2:37:31 to 2:37:47</ref>
* [[அமலா பால் (நடிகை)|Amalaஅமலா Paulபால்]] - நந்தினி.
* [[பிரதீப் ரவட்|Pradeep Rawat]] - ராவத்ரவத்.
* [[பிரம்மானந்தம்|Brahmanandam]] - ஜலேபி.
* ராகுல் தேவ் - பாப்ஜி.
* ஜயபிரகாஷ் ரெட்டி -  பாப்ஜியின் மாமா.
* [[ஆஷிஷ் வித்யார்த்தி|Ashish Vidyarthi]] - ராவதின் சகோதரரான டாக்கி சேத் கொலை வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட சிபிஐ அதிகாரி.
* [[கிருஷ்ண முரளி|Posani Krishna Murali]] - சுக்லா பாய்.
* தேவ் கில் - பேட்வெல், ராவத்தின் தம்பி.
* சுரேகா வாணி - சித்தார்த்தின் சகோதரி.
* [[ராஜீவ் கனகாலா|Rajiv Kanakala]] - சித்தார்த்தின் மைத்துனர்.
* [[ம. சூ. நாராயணா|M. S. Narayana]] - குடிகார சிபிஐ அதிகாரி.
* ரகு பாபா - பாப்ஜியின் அடியாள்.
* [[ஆனந்தி (நடிகை)|Anandhiஆனந்தி]] - ரகு பாபுவின் சகோதரி
* அஜஸ் கான் _ டாக்சி சேத், ராவத்தின் முதல் சகோதரர்.
* வினீத் குமார் - தாசு, ஐதராபாதிதின் மாபியா மலைவர்.
* வேணு மாதவ் - வேணு.
* [[தனிகில்லா பரணி|Tanikella Bharani]] - நீதிபதி.
* சத்யம் ராஜேஷ் - தாசுவின் அடியாள்.
* சுதா - செர்ரியின் தாயார்.
* [[சார்மி கவுர் (நடிகை)|Charmeeசார்மி Kaurகவுர்]] - ஐட்டம் நம்பர் நெல்லூரே பாடலில் சிறப்புத் தோற்றம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாயக்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது