நாயக் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
* சுதா - செர்ரியின் தாயார்.
* [[சார்மி கவுர் (நடிகை)|சார்மி கவுர்]] - ஐட்டம் நம்பர் நெல்லூரே பாடலில் சிறப்புத் தோற்றம்.
== கதை ==
ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் செர்ரி (ராம் சரண்) மற்றும் கொல்கத்தாவில் ராவத் என்ற தாதாவும் ஒரே தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர். கொல்கத்தாவில் ஒரு கொடியவன் ஊரையே மிரட்டி அடக்கி ஆள்கிறான். எதிர்ப்பவர்களை எல்லாம் குத்திக் கொலை செய்கிறான். ஆரம்பத்தில் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க நினைக்கும் தன் அக்காவின் கணவரை சித்தார்த் நாயக் தடுத்து நிறுத்துகிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தின் மாமாவையே அக்கொடியவன் குத்திக் கொன்றுவிடுகிறான். அதன் பிறகு தன் அக்காவின் கணவரைக் கொன்றவனை அழித்து சிதாதார்த் நாயக் தாதா ஆகிறார். அவருக்கு அடிபணியும் சண்டியர்களின் சொத்துக்களை எழுதி வாங்கி பொதுமக்களுக்கு வழங்குகிறார். படத்தின் பிற்பகுதியில், இவரது உருவத் தோற்றுமையால் பல குழப்பங்கள் உருவாகின்றன இந்த ஆளாமாறாட்ட குழப்பங்கள் இறுதியில் என்ற ஏற்படுகிறது என்பதே கதையின் முடிவு.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாயக்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது