கபீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சமயங்களைத் தோற்றுவித்தோர்
No edit summary
வரிசை 13:
}}
[[File:Kabir-stamp-370x630.jpg|thumb|150px|right|கபீரின் நினைவாக 1952இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை]]
'''கபீர்''' (''Kabīr'', {{lang-hi|कबीर}}, {{lang-pa|ਕਬੀਰ}}, 1440 – 1518)<ref>[http://www.britannica.com/EBchecked/topic/309270/Kabir Encyclopædia Britannica ]</ref><ref name="GarciaHenderson2002">{{cite book|author1=Carol Henderson Garcia|author2=Carol E. Henderson|title=Culture and Customs of India|url=http://books.google.com/books?id=CaRVePXX6vEC&pg=PA70|accessdate=12 July 2012|year=2002|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-30513-9|pages=70–}}</ref><ref name="Tinker1990">{{cite book|author=Hugh Tinker|title=South Asia: A Short History|url=http://books.google.com/books?id=n5uU2UteUpEC&pg=PA76|accessdate=12 July 2012|year=1990|publisher=University of Hawaii Press|isbn=978-0-8248-1287-4|pages=76–}}</ref><ref name="Narrative Section of a Successful Application">{{cite web|title=Narrative Section of a Successful Application|url=http://www.neh.gov/files/grants/claflin_university_classical_and_contemporary_literature_from_south_asia.pdf|publisher=Claflin University|accessdate=12 July 2012}}</ref> என்பவர் [[இந்தியா]]வின் ஒரு மதகுருவும்கவிஞர், மதகுரு, புனிதரும் ஆவார். [[இராமாநந்தர்|இராமானந்தரால்]] சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது எழுத்துக்களால் இந்து சமய [[பக்தி இயக்கம்|பக்தி இயக்கத்தில்]] தாக்கத்தை ஏற்படுதியவர். அவரது பாடல்கள் சீக்கியப் புனித நூலான [[குரு கிரந்த் சாகிப்]]பில் உள்ளன. இவரது இளமைப் பருவத்தில் ஒரு இசுலாமியக் குடும்பத்தில் வளர்ந்தார். இருப்பினும் அவரது ஆசிரியரும் இந்து சமய பக்தித் தலைவருமான [[இராமாநந்தர|இராமாநந்தரின்]] தாக்கம் அவரிடம் அதிகம் காணப்பட்டது.<ref name=britannicakabir/>

இந்து-முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார். “உண்மையே இயல்பானது. அது எல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை அன்பினால் வெளிப்படுகிறது” என்ற கருத்தை
உடையவர் “பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று” என்றார். காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.
 
({{lang-hi|कबीर}}, [[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி]]: Kabīr<ref>{{cite book|author=Jaroslav Strnad|title=Morphology and Syntax of Old Hindī: Edition and Analysis of One Hundred Kabīr vānī Poems from Rājasthān|url=https://books.google.com/books?id=clUCLcIKXO4C&pg=PA10 |year=2013|publisher=BRILL Academic|isbn=978-90-04-25489-3|page=10}}</ref>) was a 15th-century Indian [[Mysticism|mystic]] [[கவிஞர்]] and [[புனிதர்]], whose writings influenced Hinduism's [[பக்தி இயக்கம்]] and his verses are found in Sikhism's scripture [[குரு கிரந்த் சாகிப்]].<ref name=britannicakabir>[http://www.britannica.com/EBchecked/topic/309270/Kabir Kabir] Encyclopædia Britannica (2015)Accessed: July 27, 2015</ref><ref name="Tinker1990">{{cite book|author=Hugh Tinker|title=South Asia: A Short History|url=https://books.google.com/books?id=n5uU2UteUpEC&pg=PA76|accessdate=12 July 2012|year=1990|publisher=University of Hawaii Press|isbn=978-0-8248-1287-4|pages=75–77}}</ref><ref name=ronaldsikh/> His early life was in a Muslim family, but he was strongly influenced by his teacher, the Hindu bhakti leader [[இராமாநந்தர்]].<ref name=britannicakabir/>
 
 
இராமானந்தரின் சீடரான கபீர் இந்தி மொழியில் எழுதிய இரு வரியிலான பாடல்களை ''தோஹே'' என்றழைக்கப்படுகிறது. 'தோ' என்பது இரண்டைக் குறிக்கிறது. இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கபீரின் பெயரில் சிறந்த நெசவாளருக்கான '''சந்த் கபீர் விருது''' வழங்குகிறது. இவரது பெயரில் உத்தரப்பிர்தேசத்தில் '''சந்த் கபீர்''' எனும் மாவட்டமும் உள்ளது. மேலும் கபீரின் நினைவை போற்றும் விதமாக, 1952ஆம் ஆண்டில் இந்திய அரசு கபீரின் உருவ அஞ்சல் தலை வெளியிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கபீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது