கபீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
கபீரை முறையாகச் சீடராக ஏற்க இராமாநந்தர் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும், கபீர் கெட்டிக்காரத்தனத்துடன் இராமநந்தர் கங்கைக்குக் குளிக்க செல்லும் வழியிலிருந்த படிகளில் இருள்பிரியாத விடிகாலையில், சாக்கால் தன்னை மூடிக்கொண்டு கிடக்க, கீழேகிடந்த கபீரைத் தெரியாமல் மிதித்துவிட்ட இராமாநந்தர் "இராமா இராமா!" என்று சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி இராமாநந்தர் கபீரைத் தன் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று என்ற கருத்து வழக்கிலுள்ளது.
 
சில புராணக்கதைகள் கபீர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கின்றன. ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் வரலாற்று இலக்கியங்கள் மூலம் இது தவறான கூற்று என்றும், அவருக்குத் திருமணம் ஆகி தன்யா என்ற மனைவியும் கமல், கமலி என மகனும் மகளும் இருந்ததாகக் கருதுகின்றனர்.<ref>{{cite book|last=Lorenzen|first=David|title=Kabir Legends and Ananta-Das's Kabir Parachai|url=https://books.google.com/books?id=UpRd0ItngtIC|year=1991|publisher=SUNY Press|isbn=978-1-4384-1127-9|page=19}}</ref>
 
வாரணாசியில் கபீர் சௌரா என்ற இடத்தில் கபீரின் குடும்பம் வசித்ததாக நம்பப்படுகிறது. கபீர் சௌராவிலுள்ள ''கபீர் மடத்தில்'' கபீர் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.<ref name="SchomerMcLeod1987">{{cite book|author1=Karine Schomer|author2=W. H. McLeod|title=The Sants: Studies in a Devotional Tradition of India|url=https://books.google.com/books?id=OkKhOivXrhgC&pg=PA291|accessdate=12 July 2012|date=1 January 1987|publisher=Motilal Banarsidass Publ.|isbn=978-81-208-0277-3|pages=291–}}</ref><ref>{{cite web|url=http://www.kabirchaura.com/math/math11.htm |title=Jab Mein Tha Tab Hari Nahin‚ Ab |publisher=Kabirchaura.com |date= |accessdate=12 July 2012}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கபீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது