கபீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
உடையவர் “பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று” என்றார்.
 
[[இந்து சமயம்]], [[இசுலாம்]] ஆகிய இரு சமயங்களையுமே கபீர் விமரிசித்தார். இந்து சமயம் [[வேதம்|வேதங்களால்]] தவறான வழியில் செல்வதாகவும், [[உபநயனம்]] போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர்.<ref name=britannicakabir/><ref name="GarciaHenderson2002">{{cite book|author1=Carol Henderson Garcia|author2=Carol E. Henderson|title=Culture and Customs of India|url=https://books.google.com/books?id=CaRVePXX6vEC&pg=PA70|accessdate=12 July 2012|year=2002|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-30513-9|pages=70–71}}</ref> அவரது கருத்துகளுக்காக, இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார்.<ref name=hess02/>{{rp|4}} அவர் இறந்தபொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இரு சமயத்தை சேர்ந்தவர்களால், அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார்.<ref name="Tinker1990"/>(அவரது உடலை [[தகனம் (உடல்)|எரிப்பதா]] அல்லது புதைப்பதா என்ற சிக்கலும் ஏற்பட்டது.)
 
"கபீர் பந்த்" ("Kabir panth", "Path of Kabir") என்ற சமயச் சமூகம் மூலமாக கபீரின் கருத்துக்களும் கூற்றுகளும் தொடர்கிறது. இச்சமூகத்தினர் கபீர் பந்த்தின் நிறுவனராகக் கபீரை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் இப்பிரிவினர் ''கபீர் பந்த்திக்கள் (''Kabir panthis'') என அழைக்கப்படுகின்றனர். .<ref>David Lorenzen (Editors: Karine Schomer and W. H. McLeod, 1987), The Sants: Studies in a Devotional Tradition of India, Motilal Banarsidass Publishers, {{ISBN|978-81-208-0277-3}}, pages 281–302</ref>
"https://ta.wikipedia.org/wiki/கபீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது