கிறித்துமசு தாத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
}}</ref>
சண்ட குலோஸ் என்ற சொல் [[டச்சு]] மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.
 
நவீன சாண்டா குலோஸ் மரபுகளிலிருந்து வெளிவந்து வரலாற்றில் நான்காம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் வசித்த  ஆயர், [[நிக்கலசு|புனித நிக்கலசு]] என்பவரைச் சுற்றியே வருகிறது. இவரே ஆங்கிலேய நாட்டுப்புறக் கலைப் பின்னணி கொண்ட கிறித்துமசு தாத்தாவாகவும், டச்சு நாட்டின் நாட்டுப்புறக் கலை உருவமான சின்டர்கிளாசாகவும் (இவரும் புனித நிக்கலசை அடிப்படையாகக் கொண்டவரே) சித்தரிக்கப்படுகிறார். புனித நிக்கலசு இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார். சிலர் சாண்டா குலோஸ் செருமானியக் கடவுள் ஓடினின் சாயலைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஓடின் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் வேட்டையாடும் கெட்ட ஆன்மாக்களை வான் வழியாக ஊர்வலமாக அழைத்து வரும் செருமானிய விழாவின் நாயகனாவார்.
 
ஆனால், சாண்டா குலோஸ் பொதுவாக, மகிழ்ச்சிகரமான, வெண்தாடி உடையவராக, சிவப்பு நிற மேலங்கி மற்றும் வெண்மை நிற விலங்கின் உரோமத்தினாலான கழுத்துப்பட்டி மற்றும் மணி கோர்ப்பதற்கான இடம், சில நேரம் கண்ணாடி அணிந்தும், சில நேரம் கண்ணாடி அணியாமல், சிவப்பு நிறத்தொப்பி மற்றும் கருப்பு நிற இடையணி மற்றும் காலணிகளுடன் பை நிறைய குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களுடன் வருபவராக சித்தரிக்கப்படுகிறார். மேலே வர்ணிக்கப்பட்ட தோற்றமானது, [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] மற்றும் [[கனடா|கனடாவில்]] 1823 ஆம் ஆண்டில், அரசியல் நையாண்டியுடன் கேலிச்சித்திரம் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவரால் எழுதப்பட்ட புனித நிக்கோலசின் வருகை என்ற  பாடலின் குறிப்பிடத்தக்க தாக்கத்தால் பிரபலமடைந்தது. <ref>[http://www.rockymountainnews.com/news/2007/dec/10/coke-denies-claims-it-bottled-familiar-santa/ Coke denies claims it bottled familiar Santa image], Jim Auchmutey, ''[[Rocky Mountain News]]'', 10 December 2007.</ref><ref>{{cite web
 
|url=http://www.dailyrecord.com/article/20091128/COMMUNITIES/91127064/1005/news01/Santa-s-arrival-lights-up-the-Green
 
|archive-url=https://archive.is/20121205232536/http://www.dailyrecord.com/article/20091128/COMMUNITIES/91127064/1005/news01/Santa-s-arrival-lights-up-the-Green
 
|dead-url=yes
 
|archive-date=2012-12-05
 
|title=Santa's arrival lights up the Green
 
}}</ref><ref>{{cite book
 
| url    = https://books.google.com/books?id=0pnJDKfYi3QC&pg=PA146&dq=thomas+nast+santa+claus#v=onepage&q=thomas%20nast%20santa%20claus&f=false
 
| title  = Christmas in America: A History
 
| author = Penne L. Restad
 
| isbn   = 9780195355093
 
| date  = 1996-12-05
 
}}</ref>
 
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்துமசு_தாத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது