"குவாண்டம் இயங்கியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
}}</ref>
 
[[மரபார்ந்த இயற்பியல்]] (குவாண்டம் இயங்கியலுக்கு முன் இருந்த இயற்பியல்) என்பது இயற்கையில் சாதாரணமான அளவில் (கண்ணில் காணக்கூடிய அளவில்) இருப்பவற்றை விவரிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட துறை ஆகும். குவாண்டம் இயங்கியலைக் கொண்டு நாம் மரபார்ந்த இயற்பியலிலுள்ள நிறைய கோட்பாடுகளை பெரிய அளவில் நடக்கத்தகு கோட்பாடுகளாக தோராயமாக வரையறுக்க முடியும்.<ref>{{cite journal|last1=Jaeger|first1=Gregg|title=What in the (quantum) world is macroscopic?|journal=American Journal of Physics|date=September 2014|volume=82|issue=9|pages=896–905|doi=10.1119/1.4878358|bibcode = 2014AmJPh..82..896J }}</ref> குவாண்டம் இயங்கியல் மரபார்ந்த இயற்பியலிலிருந்து பின்வரும் அம்சங்களில் வேறுபடுகிறது, அவையாவன: [[ஆற்றல்]], [[உந்தம்]] போன்ற ஓர் அமைப்பின் அளவுகள் [[தனிநிலை கணிதம்|தனிநிலை மதிப்பு]] வரம்புகளுக்கு உட்பட்டவையாகும் ([[குவாண்டமாக்கல்]]), பொருட்கள் [[துகள்]] பண்பையும் [[அலை|அலைப்]] பண்பையும் ஒருங்கே பெற்றவை ([[அலை-துகள் இருமை]]), மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு துல்லியத்துடன் மட்டுமே நம்மால் அளவுகளை அறிந்து கொள்ள முடியும் ([[நிலையில்லாக் கோட்பாடு]].{{refn|name=precision|group=note|N.B. on ''precision'': If <math>\delta x</math> and <math>\delta p</math> are the precisions of position and momentum obtained in an ''individual'' measurement and <math>\sigma_{x}</math>, <math>\sigma_{p}</math> their standard deviations in an ''ensemble'' of individual measurements on similarly prepared systems, then "''There are, in principle, no restrictions on the precisions of individual measurements <math>\delta x</math> and <math>\delta p</math>, but the standard deviations will always satisfy <math>\sigma_{x}\sigma_{p} \ge \hbar/2</math>''".<ref name="ballentine1970">Section 3.2 of {{Citation|last=Ballentine|first=Leslie E.|title=The Statistical Interpretation of Quantum Mechanics|journal=Reviews of Modern Physics|volume=42|pages=358–381|year=1970|doi=10.1103/RevModPhys.42.358|issue=4|bibcode=1970RvMP...42..358B}}. This fact is experimentally well-known for example in quantum optics (see e.g. chap. 2 and Fig. 2.1 {{Citation|last=Leonhardt|first=Ulf|title=Measuring the Quantum State of Light|year=1997|publisher=Cambridge University Press|location=Cambridge|isbn=0 521 49730 2}}</ref>}}
'''குவாண்டம் விசையியல் ''' அல்லது '''குவாண்டம் இயங்கியல்''' (''Quantum mechanics'') என்பது [[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] அளித்த பொறிமுறையையும் [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்|மாக்ஸ்வெல்]] அளித்த [[மின்காந்தவியல்|மின்காந்தவியலையும்]] திருத்தி அவற்றினும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஓர் [[இயற்பியல்]] கூறாகும். தற்கால இயற்பியலின் பெரும்பகுதி குவாண்டம்
பொறிமுறையையும், [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] [[சார்பியல்]] கோட்பாட்டையுமே அடிப்படையாய்க் கொண்டுள்ளது.
 
குவாண்டம் என்ற சொல் ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் பொருள் ''எவ்வளவு'' என்ற கேள்வியாகும். இக்காலத்தில் இச்சொல் ''பொட்டலம்'' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. குவாண்டம் பொறிமுறையின்படி, இயற்கையின் அடிப்படைக் கூறுகள் தொடர்ந்து பிரிக்கக்கூடியவை அல்ல. உதாரணமாக, [[ஒளி]] அலை எனக் கருதப்பட்டாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது போலவே இடமும் [[காலம்|காலமும்]] கூட ஒரு அளவுக்கு மேல் சிறியதாக்கப்பட முடியாது என்பது குவாண்டம் பொறிமுறையின் துணிபு ஆகும். குவாண்டம் இயற்பியல் நியூட்டனின் இயற்பியலுடன் அடிப்படையிலேயே வேறுபடுகின்றது. நியூட்டனின் இயற்பியலில் நாம் [[இயற்கை|இயற்கையின்]] போக்கை மாற்றாமல் அதனை ஆராய முடியும் எனக் கருதப்பட்டது. ஆனால் [[வெர்னர் ஐசன்பர்க்|ஹைஸன்பர்க்]], இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இக்கருத்து தவறு என நிறுவினார். நாம் இயற்கையின் ஒரு பகுதியைக் கவனிக்கும் செயலே (the act of observation) அதன் போக்கை மாற்றும் என அவர் நிறுவினார்.
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2521573" இருந்து மீள்விக்கப்பட்டது